"ஆர்எச் குருதி குழு முறைமை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
673 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(*விரிவாக்கம்*)
No edit summary
'''ஆர்எச் குருதி குழு முறைமை''' என்பது தற்போது அறியப்பட்டுள்ள 30 [[மனிதரில் குருதிக் குழு முறைமைகள்|குருதிக் குழு முறைமைகளில்]] குறிப்பிடத்தக்க ஒன்றாகும். [[ஏபிஓ குருதி குழு முறைமை]]க்கு அடுத்தபடி முக்கியமானதாக இந்த முறைமை கருதப்படுகின்றது. இந்த ஆர்எச் குருதி குழு முறைமையில் தற்போது 50 குருதிக்குழு [[பிறபொருளெதிரியாக்கி]]கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில், D, C, c, E, e ஆகிய ஐந்து பிறபொருளெதிரியாக்கிகளே மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஆர்எச் காரணி (Rh factor), ஆர்எச் நேர் (Rh positive), ஆர்எச் எதிர் (Rh negative) என்ற பதங்கள் பிறபொருளெதிரியாக்கி D ஐயே குறிக்கும். ஆர்எச் நேர் என்பது ஆர்எச் காரணி உள்ள [[குருதி]]யையும், ஆர்எச் எதிர் என்பது ஆர்எச் காரணி அற்ற குருதியையும் குறிக்கும்.
 
 
23,886

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/924118" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி