அடிநாச் சுரப்பிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: jv:Amandel; மேலோட்டமான மாற்றங்கள்
சி r2.7.1) (தானியங்கிமாற்றல்: jv:Amandhel
வரிசை 26: வரிசை 26:
[[it:Tonsille]]
[[it:Tonsille]]
[[ja:扁桃]]
[[ja:扁桃]]
[[jv:Amandel]]
[[jv:Amandhel]]
[[kk:Бадамша]]
[[kk:Бадамша]]
[[ku:Argûşk]]
[[ku:Argûşk]]

19:44, 9 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

அடிநாச் சுரப்பிகள் மனித உடலின் மிகப்பெரிய நிணநீர்ச் சுரப்பிகளாகும். பாக்டீரியா மற்றும் பிற வேதிப்போருட்களின் தாக்குதலிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகின்றன. பெரியவர்களின் தொண்டைப் பகுதியில் இவை படிப்படியாக மறைந்து விடலாம். தொண்டைப் பகுதியின் உள்சுவற்றில் மூன்று வகை டான்ஸில்கள் உண்டு. இவற்றில் மேல் அண்ண டான்சிள்களே, வழக்கத்தில் டான்ஸில்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன. இவை உள் நாசியறை தொண்டைப்பகுதியில் இணையும் இடத்திலுள்ளன. நாக்கின் அடிப்பரப்பில் உள்ள நிணநீர்ச் சுரப்பிகள் நாக்குப்புற டான்ஸில்கள் எனப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிநாச்_சுரப்பிகள்&oldid=921959" இலிருந்து மீள்விக்கப்பட்டது