எண்ணெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: fa:دستگاه اعداد پایه ۸
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: jv:Sistem wilangan oktal
வரிசை 32: வரிசை 32:
[[it:Sistema numerico ottale]]
[[it:Sistema numerico ottale]]
[[ja:八進法]]
[[ja:八進法]]
[[jv:Sistem wilangan oktal]]
[[ko:팔진법]]
[[ko:팔진법]]
[[lt:Aštuntainė skaičiavimo sistema]]
[[lt:Aštuntainė skaičiavimo sistema]]

00:21, 31 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்

0,1,2,3,4,5,6,7 ஆகிய இலக்க குறியீடுகளைப் பயன்படுத்தி அனைத்து இலக்கங்களையும் குறிக்க பயன்படுத்தும் ஒரு முறை எண்ணெண் (octet) ஆகும். எட்டு குறியீடுகளை பயன்படுத்துவதால் எண்ணெண் எனப்பட்டது. இந்த குறிப்பு முறை கணினியியல் துறையில் பயன்படுகின்றது.

எடுத்துக்காட்டுகள்

தசம எண் -> எண்ணென்

  • 8 -> 10
  • 9 -> 11
  • 20 -> 24
"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்ணெண்&oldid=831132" இலிருந்து மீள்விக்கப்பட்டது