கார்ட்டு பந்தயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: kn:ಕಾರ್ಟ್ ರೇಸಿಂಗ್
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: hi:कार्ट रेसिंग
வரிசை 35: வரிசை 35:
[[gl:Karting]]
[[gl:Karting]]
[[he:קארטינג]]
[[he:קארטינג]]
[[hi:कार्ट रेसिंग]]
[[hr:Karting]]
[[hr:Karting]]
[[id:Gokar]]
[[id:Gokar]]

01:56, 1 சூலை 2011 இல் நிலவும் திருத்தம்

கார்ட்டு பந்தயம் அல்லது கார்ட்டோட்டம் என்பது திறந்த சக்கர தானுந்து விளையாட்டில் கார்ட்,கோ-கார்ட் என்று குறிப்பிடப்படும் சிறிய திறந்த நான்கு சக்கர வண்டிகளிடையேயான போட்டியாகும். இவை வழக்கமாக கார்ட் சுற்றுச்சாலை எனப்படும் அளவு குறைந்த சுற்றுச்சாலைகளில் நடத்தப்படும். கார்ட்டோட்டம் பொதுவாக பிற செலவுமிகுந்த தானுந்துப் போட்டிகளில் பங்கேற்க முதற்படி எனக் கருதப்படுகிறது.

கார்ட்டுகள் அவற்றின் வேகத்தில் பெரிதும் வேறுபடுகின்றன. சூப்பர்கார்ட்டுகள் எனப்படும் சிலவகைகள் 160 மை/மணி (260 கி.மீ/மணி) வேகத்தில் விரையக்கூடியன.[1] பொதுமக்கள் மனமகிழ் மையங்களில் பயன்படுத்தும் கோ-கார்ட்டுகள் 15 மைல்/மணி (24 கி.மீ/மணி) வேகத்தினுள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஓர் KF1 கார்ட், 125 சிசி விசைஇயந்திரத்துடனும் 150 கிலோ எடையுடனும், 85 மைல்/மணி வேகத்தை அடைய முடிகிறது. மூன்றே வினாடிகளில் 0விலிருந்து 60 மைல்/மணி வேகத்தை அடைகிறது.

மேற்கோள்கள்

  1. Superkart at Magny-Cours - 2007

வெளியிணைப்புகள்

Governing Bodies:

"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்ட்டு_பந்தயம்&oldid=806689" இலிருந்து மீள்விக்கப்பட்டது