முப்பரிமாண வெளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
No edit summary
சி முப்பரிமாணம், முப்பரிமாண வெளி என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: மிகவும் பொருத்தம்
(வேறுபாடு ஏதுமில்லை)

05:38, 17 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்

முப்பரிமாணம் (3D, Three Dimensional) என்பது ஒரு பொருளின் நீள, அகல, உயர அளவுகளை ஒருங்கிணைத்து காட்டி நேரடியாக பார்ப்பது போன்ற உணர்வு தரும் ஒரு தோற்றம் ஆகும். பெரும்பாலும் இது இயற்பியல் மற்றும் பொறியியல் துறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. முப்பரிமாண தோற்றத்தின் மூலம் ஒரு பொருளின் அமைப்பை மற்றும் வடிவத்தை சுலபமாக புரிந்து கொள்ள முடியும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முப்பரிமாண_வெளி&oldid=794729" இலிருந்து மீள்விக்கப்பட்டது