மைக்கேல் கிரைட்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: uk:Крайтон Майкл
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: uk:Майкл Крайтон
வரிசை 67: வரிசை 67:
[[th:ไมเคิล ไครช์ตัน]]
[[th:ไมเคิล ไครช์ตัน]]
[[tr:Michael Crichton]]
[[tr:Michael Crichton]]
[[uk:Крайтон Майкл]]
[[uk:Майкл Крайтон]]
[[vi:Michael Crichton]]
[[vi:Michael Crichton]]
[[zh:迈克尔·克莱顿]]
[[zh:迈克尔·克莱顿]]

03:49, 31 மே 2011 இல் நிலவும் திருத்தம்

மைக்கேல் கிரைட்டன்
Michael Crichton
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மைக்கல் கிரைட்டின் (ஏப்ரல் 18, 2002)
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மைக்கல் கிரைட்டின்
(ஏப்ரல் 18, 2002)
பிறப்புஜோன் மைக்கேல் கிரைட்டன்
(1942-10-23)அக்டோபர் 23, 1942
சிக்காகோ, இலினோய், ஐக்கிய அமெரிக்கா
இறப்புநவம்பர் 4, 2008(2008-11-04) (அகவை 66)
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
புனைபெயர்ஜோன் லாங்கி,
ஜெப்ரி அட்சன்,
மைக்கேல்ல் டக்லஸ்
தொழில்எழுத்தாளர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்
தேசியம்அமெரிக்கர்
கல்விஹார்வர்d கல்லூரி
ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரி
வகைதொழில்நுட்பப் பரபரப்புப் புனைவு
குறிப்பிடத்தக்க விருதுகள்1969 எட்கார் விருது
இணையதளம்
http://www.crichton-official.com

மைக்கேல் கிரைட்டன் (Michael Crichton, அக்டோபர் 23, 1942நவம்பர் 4, 2008) பல நூல்களை எழுதிய எழுத்தாளர். அவர் ஒரு தயாரிப்பாளர், இயக்குனர், வைத்தியரும் ஆவார். திரைப்படத் தொடராக்கப்பட்ட யூராசிக் பார்க் நூலிற்காக இவர் நன்கறியப்படுகிறார். பிறே, லொஸ்ற் வேர்ல்ட் போன்ற நூல்களையும் எழுதியுள்ளார் கிரிச்ரன் ஈ. ஆர் தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் உருவாக்கியுள்ளார். அவர் 6'9" உயரமானவர். ஐந்து தடவை திருமணம் செய்த அவருக்கு நான்காவது திருமணத்தின் மூலம் ஒரு பெண் குழந்தை கிடைத்தது. நவம்பர் 2008 இல், 66 வயதில் தொண்டைப் புற்றுநோயால் அவர் இறந்தார். அவரது இறப்பின் பின்னர் பெப்ரவரி 2009 இல் அவரது ஐந்தாவது மனைவி அவரது ஒரே ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கேல்_கிரைட்டன்&oldid=780052" இலிருந்து மீள்விக்கப்பட்டது