பிளாங்க் நீளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பிளாங்க் தொலைவு, பிளாங்க் நீளம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: length -நீளம் |
சி Quick-adding category "இயற்பியல்" (using HotCat) |
||
வரிசை 15: | வரிசை 15: | ||
{{stub}} |
{{stub}} |
||
[[en:Planck length]] |
[[en:Planck length]] |
||
[[பகுப்பு:இயற்பியல்]] |
17:09, 26 ஏப்பிரல் 2011 இல் நிலவும் திருத்தம்
பிளாங்க் நீளம் அல்லது பிளாங்க் தூரம் (Planck length) என்பது தூரத்தின் அலகுகளுள் ஒன்றாகும். இதன் மதிப்பு 1.616252(81)×10−35 மீட்டர் ஆகும். இது ℓP என்று குறிக்கப்படுகிறது. பிளாங்க் நீளத்தை வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம், பிளாங்க் மாறிலி, ஈர்ப்பிய மாறிலி எனும் மூன்று அடிப்படை மாறிலிகளைக் கொண்டு வருவிக்கலாம்.
பிளாங்க் தொலைவு என்பது,
ℓP - பிளாங்க் நீளம்
- குறைக்கப்பட்ட பிளாங்க் மாறிலி
G - ஈர்ப்பு மாறிலி
C - வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம்