கான் திரைப்பட விழா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: mk:Кански филмски фестивал
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: lb:Festival vu Cannes
வரிசை 69: வரிசை 69:
[[ko:칸 영화제]]
[[ko:칸 영화제]]
[[la:Festum Canuae]]
[[la:Festum Canuae]]
[[lb:Festival vu Cannes]]
[[lmo:Festival de Cannes]]
[[lmo:Festival de Cannes]]
[[lt:Kanų kino festivalis]]
[[lt:Kanų kino festivalis]]

10:13, 9 பெப்பிரவரி 2011 இல் நிலவும் திருத்தம்

கான் திரைப்பட விழா
வார்ப்புரு:Caption
விழாச் சின்னம்
இடம் கான், பிரான்ஸ்
மொழி அனைத்துலகம்
இணையத் தளம்

கான் திரைப்பட விழா (Cannes Film Festival), 1946 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட உலகின் மிகப் பழைய திரைப்பட விழாக்களில் ஒன்று. வெனிஸ், பேர்லின், சன்டான்ஸ் ஆகிய திரைப்பட விழக்களுடன் இதுவும், உலக அளவில் மிகுந்த செல்வாக்கும் மதிப்பும் கொண்ட ஒரு நிகழ்வு ஆகும். தனிப்பட்ட விழாவான இது ஆண்டு தோறும் பெரும்பாலும் மே மாதத்தில், தெற்கு பிரான்சில் உள்ள கான் (Cannes) நகரில் இடம்பெறுகிறது.

விழா

Red carpet of the Palais des Festivals et des Congrès during the 2001 Cannes Film Festival.

நிகழ்ச்சிகள்

கான் திரைப்பட விழா பல பிரிவுகளாக ஒழுங்குசெய்யப் படுகிறது.

  • அதிகாரமுறைத் தேர்வு - விழாவின் முக்கிய நிகழ்வு.
    • போட்டி - தங்க பாம் விருதுக்காகப் போட்டியிடும் 20 படங்கள் லுமியெர் அரங்கில் (Théâtre Lumière) திரையிடப்படுகின்றன.
    • பல் நோக்குத் தேர்வு - இதற்காக 20 படங்கள், உலகின் பல பண்பாடுகளிலுமிருந்து தேர்வு செய்யப்படுகின்றன. இவை சாலே டெபுசி (Salle Debussy) அரங்கில் திரையிடப்படும்.
    • போட்டிக்குப் புறம்பானவை - இவையும் லுமியெர் அரங்கிலேயே திரையிடப் படுகின்றன. ஆனால் இவை முக்கியமான பரிசுக்கான போட்டியில் இல்லை.
    • சிறப்புத் திரையிடல் - இப் படங்களின் தன்மைக்குத் தக்கவாறு இவற்றுக்காகச் சிறப்பாக அமைக்கப்பட்ட சூழல் தேர்வுக்குழுவினால் தெரிவுசெய்யப்படுகிறது.
    • சினிபவுண்டேசன் - 15 குறும் படங்களும், இடைத்தர நீளம் கொண்ட படங்களும் உலகம் முழுவதிலும் உள்ள திரைப்படக் கல்லூரிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டுத் திரையிடப் படுகின்றன.
    • குறும்படங்கள் - இவை குறும்படத் தங்க பாம் விருதுக்காகப் போட்டியிடுகின்றன.
  • இணைத் தேர்வுகள் - இவை போட்டி சாராத நிகழ்வுகள். திரைப்படத்துறையின் பிற அம்சங்களைக் கண்டறிவதற்காக ஒழுங்கு செய்யப்படுகின்றது.
  • நிகழ்ச்சிகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கான்_திரைப்பட_விழா&oldid=689038" இலிருந்து மீள்விக்கப்பட்டது