1991 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''1991 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்''' அல்லது ஐந்தாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் (5th SAF Games) [[இலங்கை]]யில் [[கொழும்பு]] நகரில் [[1991]] [[டிசம்பர் 22]] முதல் [[டிசம்பர் 31]] வரை நடைபெற்றது. இப்போட்டியில் மொத்தம் 946 வீரர்கள் பங்கேற்றனர். போட்டியை நடத்திய இலங்கையின் சார்பில் 249 வீரர்கள் போட்டியிட்டனர்.
'''1991 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்''' அல்லது ஐந்தாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் (5th SAF Games) [[இலங்கை]]யில் [[கொழும்பு]] நகரில் [[1991]] [[டிசம்பர் 22]] முதல் [[டிசம்பர் 31]] வரை நடைபெற்றது. இப்போட்டியில் மொத்தம் 946 வீரர்கள் பங்கேற்றனர். போட்டியை நடத்திய இலங்கையின் சார்பில் 249 வீரர்கள் போட்டியிட்டனர். இப்போட்டிகளில் 64 தங்கப் பதக்கங்களை வென்று [[இந்தியா]] முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. போட்டியை நடத்திய [[இலங்கை]] இரண்டாமிடத்தையும் [[பாக்கிஸ்தான்]] மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டது.

07:07, 3 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

1991 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் அல்லது ஐந்தாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் (5th SAF Games) இலங்கையில் கொழும்பு நகரில் 1991 டிசம்பர் 22 முதல் டிசம்பர் 31 வரை நடைபெற்றது. இப்போட்டியில் மொத்தம் 946 வீரர்கள் பங்கேற்றனர். போட்டியை நடத்திய இலங்கையின் சார்பில் 249 வீரர்கள் போட்டியிட்டனர். இப்போட்டிகளில் 64 தங்கப் பதக்கங்களை வென்று இந்தியா முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. போட்டியை நடத்திய இலங்கை இரண்டாமிடத்தையும் பாக்கிஸ்தான் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டது.