வீரசிங்கம் ஆனந்தசங்கரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10: | வரிசை 10: | ||
* [http://www.tulf.org/ltte.shtml Open letter from Anandasangaree to LTTE leader Prabhakaran] |
* [http://www.tulf.org/ltte.shtml Open letter from Anandasangaree to LTTE leader Prabhakaran] |
||
* [http://srisagajan.blogspot.com/2006/09/blog-post_15.html ஆனந்தசங்கரி - ஒரு பலி ஆடு] |
* [http://srisagajan.blogspot.com/2006/09/blog-post_15.html ஆனந்தசங்கரி - ஒரு பலி ஆடு] |
||
* [http://kiruththiyam.blogspot.com/2009/06/15062009-77.html |
* [http://kiruththiyam.blogspot.com/2009/06/15062009-77.html நீதி நியாயத்திற்கான குரலின் தலைவர் - திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்கள் (இன்று 15.06.2009 அவரது 77வது பிறந்த தினம்)] |
||
[[பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள்]] |
[[பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள்]] |
19:10, 29 சூன் 2009 இல் நிலவும் திருத்தம்
வி. ஆனந்த சங்கரி ஓர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியாவார். இவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆவார். தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் தேசிய கூட்டமைப்பில் சேரும்பொழுது எழுந்த கருத்து வேறுபாடுகளில் இவரது தலைமை கேள்விக்குட்படுத்தப்பட்டது. இவர் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர மறுப்பு தெரிவித்தார். இவரது தலைமை தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் தொடர்ந்து மதிக்கப்படுகின்றதா என்பதில் தெளிவில்லை.
ஆனந்த சங்கரி, தமிழீழ விடுதலைப் புலிகளை விமர்சிக்கும் ஒரு முக்கிய தமிழ் அரசியல்வாதி என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் - மடன்ஜீற் சிங் சமரசம் அகிம்சை ஊக்குவிப்போருக்கான பரிசு (UNESCO-Madanjeet Singh Prize for the Promotion of Tolerance and Non-Violence) வழங்கப்ட்டுள்ளது.