பொற்கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: uk:Хармандир-Сахіб; cosmetic changes
சி தானியங்கிஇணைப்பு: eo:Harmandir Sahib
வரிசை 34: வரிசை 34:
[[de:Goldener Tempel]]
[[de:Goldener Tempel]]
[[en:Harmandir Sahib]]
[[en:Harmandir Sahib]]
[[eo:Harmandir Sahib]]
[[es:Templo Dorado]]
[[es:Templo Dorado]]
[[eu:Urrezko Tenplua]]
[[eu:Urrezko Tenplua]]

01:33, 25 சூன் 2009 இல் நிலவும் திருத்தம்

ஹர்மந்திர் சாஹிப்
Harmandir Sahib
Map
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிசீக்கிய கட்டிடக்கலை
நகரம்அம்ரித்சர்
நாடு இந்தியா
கட்டுமான ஆரம்பம்டிசம்பர் 1585
நிறைவுற்றதுஆகஸ்ட் 1604
கட்டுவித்தவர்குரு அர்ஜன் தேவ், சீக்கியர்கள்
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)குரு அர்ஜன் தேவ்

ஹர்மந்திர் சாஹிப் (Harmandir Sahib[1], பஞ்சாபி: ਹਰਿਮੰਦਰ ਸਾਹਿਬ) அல்லது தர்பார் சாஹிப்[2] (பஞ்சாபி: ਦਰਬਾਰ ਸਾਹਿਬ ), பொதுவாக பொற்கோயில் (Golden Temple)[3], என்பது சீக்கிய மக்களின் ஒரு முக்கிய கலாச்சார மையமாகும். சீக்கியர்களின் மிகப் பழமையான குருத்வார் (கோயில்) ஆகும். சீக்கியர்களின் நான்காம் குருபவான குரு ராம் தாஸ் என்பவரால் அமைக்கப்பட்ட இக்கோயில் இந்தியாவில் அம்ரித்சர் நகரில் அமைந்துள்ளது.

பொற்கோவிலும் அதன் சுற்றுப்புறமும்
பொற்கோவிலும் அதன் சுற்றுப்புறமும்

மேற்கோள்கள்

  1. Harban Singh; Punjabi University (1998). Encyclopedia of Sikhism. Punjabi University. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:817380530X. 
  2. Golden Temple, Punjabi University, Parm Barkshish Singh, Devinder Kumar Verma, ISBN 81-7380-569-5
  3. Harban Singh; Punjabi University (1998). Encyclopedia of Sikhism. Punjabi University. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:817380530X. 

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொற்கோயில்&oldid=395511" இலிருந்து மீள்விக்கப்பட்டது