எசு. கலைவாணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{In use}} எசு. கலைவாணி (S. Kalaivani) (ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
(வேறுபாடு ஏதுமில்லை)

07:54, 18 பெப்பிரவரி 2021 இல் நிலவும் திருத்தம்


எசு. கலைவாணி (S. Kalaivani) (பிறப்பு 25 நவம்பர் 1999) ஓர் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை ஆவார். இவர் 48 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்டு வருகின்றார். 2019 ஆம் ஆண்டு விஜய நகரில் நடைப்பெற்ற இந்திய மூத்த தேசிய குத்துச்சண்டை போட்டிவகையகத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றார். 2019 ஆம் ஆண்டில் நேபாளத்தின் காத்மாண்டுவில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.

தனிப்பட்ட வாழ்க்கை, பின்னணி

"https://ta.wikipedia.org/w/index.php?title=எசு._கலைவாணி&oldid=3108440" இலிருந்து மீள்விக்கப்பட்டது