பயனர்:Thanimozhi/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thanimozhi
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''பூஜா தண்டா'''
Thanimozhi

பூஜா தண்டா ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டம் பூதானா என்னும் ஊரைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனை.2018-ம் ஆண்டு பூடாபெஸ்டில் நடைப்பெற்ற உலக மல்யுத்த சாம்பியன் போட்டியில் 57 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றவர்.இவர் 2010 மற்றும் 2018 -ல் நடைப்பெற்ற கோடைக்கால இளைஞர் ஒலிம்பிக் மற்றும் காமல் வெல்த்  போட்டியில் 60 கிலோ மற்றும் 57 எடைப்பிரிவில் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார்.ஒலிம்பிக் மற்றும் உலக மல்யுத்த சாம்பியன்களை வீழ்த்தி வெற்றி வாகை சூடியவர் பூஜா[1].இவரது அபாரமான விளையாட்டுத் திறனைப் பாராட்டு, இந்திய அரசாங்கம் இவருக்கு அர்ஜுனா விருது வழங்கி கௌரவித்தது.[2]

இந்த விடாப்பிடி திறமை கொண்டவர்,2018-ம் ஆண்டு ஆசிய மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.பூஜா தண்டா ஒலிம்பிக் சர்வதேச போட்டியாளரையும் வீழ்த்தி மகுடம் சூடியவர்.இந்திய அரசாங்கம் விளையாட்டில் இவரின் திறமையைப் பாராட்டும் வகையில் அர்ஜீனா விருதையும் வழங்கியுள்ளது

'''சொந்த வாழ்க்கை மற்றும் பிண்ணனி.'''

பூஜா தண்டா  தனது முதல் விளையாட்டாகத் மல்யுத்தத்தைத் தேர்ந்தெடுக்கவில்.கம்லேஷ் தண்டா மற்றும் அஜ்மீர் என்னும் தடகள வீரருக்கு மகளாகப் பிறந்தவர் பூஜா தண்டா[1].பொதுவாகவே அவருக்கு விளையாட்டின் மீது ஆர்வம் இருந்தது,குறிப்பாக சிறுவயதிலிருந்தே மல்யுத்தத்தில் என்றாலும் ஜுடோ (ஜப்பானிய மற்போர் முறை) அரங்கம்தான் அவருக்கு முதல் கௌரவத்தைப் பெற்று தந்தது.2007-ம் ஆண்டு அவர் வயதுக்குத் தகுந்த விளையாட்டைத்  தேர்ந்தெடுக்க வேண்டும் ( ஆனால் மல்யுத்தம் செய்வதற்கு குறைந்தபட்ச வயது வரம்பு இருந்தது).பூஜா விருப்பமுடைய மல்யுத்த விளையாட்டுக்கு மட்டும் உண்மையாக இல்லை,மேலும் தேசிய அளவில் மல்யுத்தா போட்டிகளில்  பதக்கங்களைக் குவிப்பதற்கு முன்பு ,2007-ம் ஆண்டு நடந்த ஆசிய கேடட் ஜுடோ சாம்பியன்ஷிப்  போட்டியில் வெண்கலப் பதக்கமும்,2008-ம் நடந்த  போட்டியில் தங்கம் வென்றவர்.[3] [4]

முன்னாள் மல்யுத்த வீராங்கனையும் பயிற்சியாளருமான கிருபா சங்கர் பிஷ்நொய் ,பூஜா தண்டாவை மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க  அறிவுறுத்தி ஊக்கமூட்டினார்.இந்த அறிவுரையைச் சரியாகப் பயன்படுத்தி மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க 2009-இல் சுபாஷ் சந்திர சோனியிடம் பயிற்சி பெற தொடங்கினார்.[3]

அதிகப்பட்சமாக சர்வதேச வெற்றியை ருசிக்க பூஜா தண்டாவுக்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்ளவில்லை, ஒரு வருடம் மட்டுமே தேவைப்பட்டது.2010-ம் ஆண்டு நடைப்பெற்ற கோடைக்கால இளைஞர் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[3]

2013-ம் ஆண்டு நடைப்பெற்ற தேசிய அளவிலான மல்யுத்த போட்டியில் புகழ்பெற்ற மல்யுத்த வீராங்கனையான பபிதா பொகெட்டை வீழ்த்தினார்,2014-ம் ஆண்டு ஆசிய அளவிலான மல்யுத்த போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்று ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தினார்.2015-ம் ஆண்டு ஏற்பட்ட  தசைப்பிடிப்பு அவர் விளையாட்டை முடிவுக்குக் கொண்டுவந்தது.அவரது பெற்றோர் மற்றும் பயிற்சியாளரான குல்தீர் சிங் பீஷ்நொய் உதவி அவருக்கு மீண்டும் நம்பிக்கை அளித்தனர்[1]அவருக்கு தன்னை மனதளவில் ஒருநிலை படுத்துவதைவிட, பொருளாதார பிரச்சனையை சமாளிப்பதே கடினமாக இருந்தது. மும்பையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார் ,இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப பல செயல் முறைகளைப் பின்பற்ற வேண்டியதாக  இருந்தது.அவர் சிகிச்சை மேற்கொள்ள அரசு செலவு ஏற்றுக்கொண்ட போதிலும் இயல்பு வாழ்க்கை திரும்ப பெறும் பயிற்சி மற்றும் உடற்பயிற்சி சிகிச்சைக்குக் கட்டணம் இவரே  செலுத்துவதாக இருந்தது,அது அவருக்குப் பெரும் சிரமமாக இருந்தது.ஹரியானா விளையாட்டுத் துறையில் மல்யுத்த பயிற்சியாளராக இருந்தும்,அவருக்கு சம்பளம இல்லாத விடுமுறைதான் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.[3]

'''தொழில்'''

2009-ம் ஆண்டு மல்யுத்த பயிற்சியைத் தொடங்கிய பூஜா தண்டா தன்  முதல் சர்வதேச மேடையை 2010-ம் ஆண்டு இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் 60 கிலோ எடைப்பிரிவின் கீழ் சந்தித்தார்.[1]

2013-ம் ஆண்டு உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாகப் பங்கேற்றார்,ஆனால் முதல் சுற்றிலேயே தோல்வியுற்று வெளியேறினார்.[1]

2014-ம் ஆண்டு ஆசிய அளவிலான மல்யுத்த சாம்பியன்ஷிப்  போட்டியில்  பிரபல மல்யுத்த வீராங்கனையான பபிதா பொகெட்டை வீழ்த்தி முக்கிய   தேசிய வீராங்கனையாக பார்க்கப்பட்டார்.[1]

2017-ம் ஆண்டு பூஜா பிரமாண்டமாக தன் மறு வருகையை தேசிய அளவிலான  அரங்கில் தன் வெற்றியின் வாயிலாகப் பதிவுசெய்தார். 2018-ம் ஆண்டு ஒலிம்பிக் வெற்றியாளரான கெலன் மாரௌலிஸை இரண்டு முறை ப்ரோ ரெஸ்லிங் லீக்-3 போட்டியில் வீழ்த்தினார்.அதே ஆண்டு காமல்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், உலக மல்யுத்த போட்டில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.[1]

பூஜா தண்டாவின் திறமையைப் பாராட்டி, இந்திய அரசு  2019-ம் ஆண்டு அவருக்கு அர்ஜூனா விருது வழங்கி பெருமைப்படுத்தியது.[2]

'''குறிப்பு (வலப்புறம் கட்டத்தில் இருக்கும் குறிப்புகள்)'''

'''பெயர்''': பூஜா தண்டா

'''பிறப்பு''' : 1 ஜனவரி 1994

'''நாட்டுரிமை''': இந்தியன்

'''பிறந்த ஊர்''': புதான ,ஹரியானா

'''விளையாட்டு'''; மல்யுத்த வீராங்கனை

'''எடைப் பிரிவு''' : 57,58,59,60 (கிலோ)

'''பயிற்சியாளர்''': சுபாஷ் சந்திர சோனி,குல்தீய் சிங் பீஷ்நொய்

'''தொழில்''': ஹரியானா விளையாட்டுத் துறையில் மல்யுத்த பயிற்சியாளர்.

'''பதக்கங்கள் (இந்தியாவை முன்னிறுத்தும்)'''
{| class="wikitable"
|'''ஆண்டு'''
|'''பதக்கம்'''
|'''நிகழ்வு'''
|'''இடம்'''
|'''எடைப்பிரிவு'''
|-
|2018
|வெள்ளி
|காமன்வெல்த் சாம்பியன்ஷிப்  போட்டி
|கோல்டு கோஸ்ட்
|57 கிலோ
|-
|2018
|வெண்கலம்
|உலக சாம்பியனஷிப் போட்டி
|புடாபெஸ்ட்
|57 கிலோ
|-
|2017
|வெண்கலம்
|ஆசிய உட்புற மற்றும் தற்காப்பு கலை சாம்பியன்ஷிப் போட்டி
|ஆஷ்காபட்
|58 கிலோ
|-
|2014
|வெண்கலம்
|ஆசிய மல்யுத்த

சாம்பியன்ஷிப் போட்டி
|அஸ்டானா
|58 கிலோ
|-
|2010
|வெள்ளி
|இளைஞர் ஒலிம்பிக் போட்டி
|சிங்கப்பூர்
|60  கிலோ
|}

'''References'''

<nowiki>https://www.olympicchannel.com/hi/stories/features/detail/pooja-dhanda-india-women-wrestling/</nowiki> '''[1]'''

<nowiki>https://www.aninews.in/news/sports/others/proud-feeling-of-receiving-arjuna-award-says-pooja-dhanda20190828152846/</nowiki> [2]

<nowiki>https://thebridge.in/featured/2019-world-wrestling-championship-judoka-turned-wrestler-pooja-dhanda-up-kazakhstan-challenge/</nowiki> [3]

<nowiki>https://www.bbc.com/hindi/media-43171979</nowiki> [4]

<nowiki>https://www.indiatoday.in/msn-mail-today/story/pooja-dhanda-star-in-the-making-1168801-2018-02</nowiki>[5]

11:14, 13 பெப்பிரவரி 2021 இல் நிலவும் திருத்தம்

பூஜா தண்டா

பூஜா தண்டா ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டம் பூதானா என்னும் ஊரைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனை.2018-ம் ஆண்டு பூடாபெஸ்டில் நடைப்பெற்ற உலக மல்யுத்த சாம்பியன் போட்டியில் 57 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றவர்.இவர் 2010 மற்றும் 2018 -ல் நடைப்பெற்ற கோடைக்கால இளைஞர் ஒலிம்பிக் மற்றும் காமல் வெல்த்  போட்டியில் 60 கிலோ மற்றும் 57 எடைப்பிரிவில் வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார்.ஒலிம்பிக் மற்றும் உலக மல்யுத்த சாம்பியன்களை வீழ்த்தி வெற்றி வாகை சூடியவர் பூஜா[1].இவரது அபாரமான விளையாட்டுத் திறனைப் பாராட்டு, இந்திய அரசாங்கம் இவருக்கு அர்ஜுனா விருது வழங்கி கௌரவித்தது.[2]

இந்த விடாப்பிடி திறமை கொண்டவர்,2018-ம் ஆண்டு ஆசிய மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.பூஜா தண்டா ஒலிம்பிக் சர்வதேச போட்டியாளரையும் வீழ்த்தி மகுடம் சூடியவர்.இந்திய அரசாங்கம் விளையாட்டில் இவரின் திறமையைப் பாராட்டும் வகையில் அர்ஜீனா விருதையும் வழங்கியுள்ளது

சொந்த வாழ்க்கை மற்றும் பிண்ணனி.

பூஜா தண்டா  தனது முதல் விளையாட்டாகத் மல்யுத்தத்தைத் தேர்ந்தெடுக்கவில்.கம்லேஷ் தண்டா மற்றும் அஜ்மீர் என்னும் தடகள வீரருக்கு மகளாகப் பிறந்தவர் பூஜா தண்டா[1].பொதுவாகவே அவருக்கு விளையாட்டின் மீது ஆர்வம் இருந்தது,குறிப்பாக சிறுவயதிலிருந்தே மல்யுத்தத்தில் என்றாலும் ஜுடோ (ஜப்பானிய மற்போர் முறை) அரங்கம்தான் அவருக்கு முதல் கௌரவத்தைப் பெற்று தந்தது.2007-ம் ஆண்டு அவர் வயதுக்குத் தகுந்த விளையாட்டைத்  தேர்ந்தெடுக்க வேண்டும் ( ஆனால் மல்யுத்தம் செய்வதற்கு குறைந்தபட்ச வயது வரம்பு இருந்தது).பூஜா விருப்பமுடைய மல்யுத்த விளையாட்டுக்கு மட்டும் உண்மையாக இல்லை,மேலும் தேசிய அளவில் மல்யுத்தா போட்டிகளில்  பதக்கங்களைக் குவிப்பதற்கு முன்பு ,2007-ம் ஆண்டு நடந்த ஆசிய கேடட் ஜுடோ சாம்பியன்ஷிப்  போட்டியில் வெண்கலப் பதக்கமும்,2008-ம் நடந்த  போட்டியில் தங்கம் வென்றவர்.[3] [4]

முன்னாள் மல்யுத்த வீராங்கனையும் பயிற்சியாளருமான கிருபா சங்கர் பிஷ்நொய் ,பூஜா தண்டாவை மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க  அறிவுறுத்தி ஊக்கமூட்டினார்.இந்த அறிவுரையைச் சரியாகப் பயன்படுத்தி மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க 2009-இல் சுபாஷ் சந்திர சோனியிடம் பயிற்சி பெற தொடங்கினார்.[3]

அதிகப்பட்சமாக சர்வதேச வெற்றியை ருசிக்க பூஜா தண்டாவுக்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்ளவில்லை, ஒரு வருடம் மட்டுமே தேவைப்பட்டது.2010-ம் ஆண்டு நடைப்பெற்ற கோடைக்கால இளைஞர் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[3]

2013-ம் ஆண்டு நடைப்பெற்ற தேசிய அளவிலான மல்யுத்த போட்டியில் புகழ்பெற்ற மல்யுத்த வீராங்கனையான பபிதா பொகெட்டை வீழ்த்தினார்,2014-ம் ஆண்டு ஆசிய அளவிலான மல்யுத்த போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்று ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தினார்.2015-ம் ஆண்டு ஏற்பட்ட  தசைப்பிடிப்பு அவர் விளையாட்டை முடிவுக்குக் கொண்டுவந்தது.அவரது பெற்றோர் மற்றும் பயிற்சியாளரான குல்தீர் சிங் பீஷ்நொய் உதவி அவருக்கு மீண்டும் நம்பிக்கை அளித்தனர்[1]அவருக்கு தன்னை மனதளவில் ஒருநிலை படுத்துவதைவிட, பொருளாதார பிரச்சனையை சமாளிப்பதே கடினமாக இருந்தது. மும்பையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார் ,இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப பல செயல் முறைகளைப் பின்பற்ற வேண்டியதாக  இருந்தது.அவர் சிகிச்சை மேற்கொள்ள அரசு செலவு ஏற்றுக்கொண்ட போதிலும் இயல்பு வாழ்க்கை திரும்ப பெறும் பயிற்சி மற்றும் உடற்பயிற்சி சிகிச்சைக்குக் கட்டணம் இவரே  செலுத்துவதாக இருந்தது,அது அவருக்குப் பெரும் சிரமமாக இருந்தது.ஹரியானா விளையாட்டுத் துறையில் மல்யுத்த பயிற்சியாளராக இருந்தும்,அவருக்கு சம்பளம இல்லாத விடுமுறைதான் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.[3]

தொழில்

2009-ம் ஆண்டு மல்யுத்த பயிற்சியைத் தொடங்கிய பூஜா தண்டா தன்  முதல் சர்வதேச மேடையை 2010-ம் ஆண்டு இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் 60 கிலோ எடைப்பிரிவின் கீழ் சந்தித்தார்.[1]

2013-ம் ஆண்டு உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாகப் பங்கேற்றார்,ஆனால் முதல் சுற்றிலேயே தோல்வியுற்று வெளியேறினார்.[1]

2014-ம் ஆண்டு ஆசிய அளவிலான மல்யுத்த சாம்பியன்ஷிப்  போட்டியில்  பிரபல மல்யுத்த வீராங்கனையான பபிதா பொகெட்டை வீழ்த்தி முக்கிய   தேசிய வீராங்கனையாக பார்க்கப்பட்டார்.[1]

2017-ம் ஆண்டு பூஜா பிரமாண்டமாக தன் மறு வருகையை தேசிய அளவிலான  அரங்கில் தன் வெற்றியின் வாயிலாகப் பதிவுசெய்தார். 2018-ம் ஆண்டு ஒலிம்பிக் வெற்றியாளரான கெலன் மாரௌலிஸை இரண்டு முறை ப்ரோ ரெஸ்லிங் லீக்-3 போட்டியில் வீழ்த்தினார்.அதே ஆண்டு காமல்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், உலக மல்யுத்த போட்டில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.[1]

பூஜா தண்டாவின் திறமையைப் பாராட்டி, இந்திய அரசு  2019-ம் ஆண்டு அவருக்கு அர்ஜூனா விருது வழங்கி பெருமைப்படுத்தியது.[2]

குறிப்பு (வலப்புறம் கட்டத்தில் இருக்கும் குறிப்புகள்)

பெயர்: பூஜா தண்டா

பிறப்பு : 1 ஜனவரி 1994

நாட்டுரிமை: இந்தியன்

பிறந்த ஊர்: புதான ,ஹரியானா

விளையாட்டு; மல்யுத்த வீராங்கனை

எடைப் பிரிவு : 57,58,59,60 (கிலோ)

பயிற்சியாளர்: சுபாஷ் சந்திர சோனி,குல்தீய் சிங் பீஷ்நொய்

தொழில்: ஹரியானா விளையாட்டுத் துறையில் மல்யுத்த பயிற்சியாளர்.

பதக்கங்கள் (இந்தியாவை முன்னிறுத்தும்)

ஆண்டு பதக்கம் நிகழ்வு இடம் எடைப்பிரிவு
2018 வெள்ளி காமன்வெல்த் சாம்பியன்ஷிப்  போட்டி கோல்டு கோஸ்ட் 57 கிலோ
2018 வெண்கலம் உலக சாம்பியனஷிப் போட்டி புடாபெஸ்ட் 57 கிலோ
2017 வெண்கலம் ஆசிய உட்புற மற்றும் தற்காப்பு கலை சாம்பியன்ஷிப் போட்டி ஆஷ்காபட் 58 கிலோ
2014 வெண்கலம் ஆசிய மல்யுத்த

சாம்பியன்ஷிப் போட்டி

அஸ்டானா 58 கிலோ
2010 வெள்ளி இளைஞர் ஒலிம்பிக் போட்டி சிங்கப்பூர் 60  கிலோ

References

https://www.olympicchannel.com/hi/stories/features/detail/pooja-dhanda-india-women-wrestling/ [1]

https://www.aninews.in/news/sports/others/proud-feeling-of-receiving-arjuna-award-says-pooja-dhanda20190828152846/ [2]

https://thebridge.in/featured/2019-world-wrestling-championship-judoka-turned-wrestler-pooja-dhanda-up-kazakhstan-challenge/ [3]

https://www.bbc.com/hindi/media-43171979 [4]

https://www.indiatoday.in/msn-mail-today/story/pooja-dhanda-star-in-the-making-1168801-2018-02[5]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Thanimozhi/மணல்தொட்டி&oldid=3105707" இலிருந்து மீள்விக்கப்பட்டது