ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
46 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
corrction
(correction)
(corrction)
'''''பிறப்பு'''''
 
தென்னிந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் மதனப்பள்ளி என்ற ஊரில் 1895-ஆம் வருடம் மே மாதம் பதினோராம் தேதி, எட்டாவது பிள்ளையாக, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி பிறந்தார். தந்தை ஜிட்டு நாராயணய்யாவும், தாயார் சஞ்சிவம்மாவும்சஞ்ஜீவம்மாவும், தெலுங்கு மொழி பேசும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஆசாரம் மிக்க குடும்பத்தினர். அவர்கள் Theosophical Society கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். கிருஷ்ணமூர்த்தியின் பத்தாவது வயதில், அவருடைய தாய் இயற்கை எய்தினார்.
 
 
'''''சிறுவன் கிருஷ்ணமூர்த்தி'''''
 
பின்னர், அவனது பதினான்காவது வயதில், Theosophical Society- அலுவலகத்தில் வேலையில் சேருவதற்காக, தந்தை நாராயனய்யா தனது குழந்தைகளுடன் தியாஸஃபிகல் சொஸைட்டியின் அருகாமையிலுள்ள ஒரு விட்டில் குடியேறினார். இச்சூழலுள்ள ஒரு சமயத்தில்தான் லெட் பீட்டர்(lead beter) என்பவர் சிறுவன் கிருஷ்ணமூர்த்தியை கண்டு "வியத்தகு, சுய நலம் சிறிதுமற்ற ஒரு ஒளி(ஓரா - Auro) இவனிடத்தின் உண்டு, இச்சிறுவனே நமது சங்கம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஜகத் குருகுருவாக ஆகப்போகிறவர்" என கூறி டாக்டர் அன்னி பெசன்ட் அம்மையாரிடம் அறிமுகம் செய்தார்.
 
 
28

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2799222" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி