வழக்கெல்லைக்கோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1 பைட்டு நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎top: பராமரிப்பு using AWB
No edit summary
சி (→‎top: பராமரிப்பு using AWB)
 
'''வழக்கெல்லைக்கோடு''' (isogloss) என்பது, உயிரெழுத்து ஒன்றின் உச்சரிப்பு, சொல்லொன்றின் பொருள், [[தொடரியல்]] அம்சம் ஒன்றின் பயன்பாடு போன்ற குறித்த மொழியியல் அம்சம் ஒன்றின் புவியியல் எல்லை ஆகும். முக்கியமான கிளைமொழிகள் பொதுவாக ஒரு தொகுதி வழக்கெல்லைக்கோடுகளினால் எல்லைப்படுத்தப்படுகிறது. பென்ராத் கோடு [[உயர் செருமன்|உயர் செருமனையும்]], மேற்கு செருமானிய மொழிகளையும் வேறுபடுத்துகின்றது. லா இசுப்பெசியா-ரிமினி கோடு வடக்கு இத்தாலியக் கிளைமொழிகளையும், மத்திய இத்தாலியக் கிளைமொழிகளையும் வேறுபடுத்துகிறது. ஒரு தனி வழக்கெல்லைக்கோடு, ஒரு மொழி எல்லைக்கோட்டுடன் பொருந்தலாம் அல்லது பொருந்தாமல் இருக்கலாம். எடுத்துக்காட்டாக, /y/ இன் முன் குவிவு, [[பிரான்சு]], [[செருமனி]] ஆகியவற்றுக்கு இடையேயான எல்லையைக் கடந்து செல்கிறது. அதேவேளை, /y/ ஐக் கொண்டுள்ள பிரெஞ்சுச் சொற்களுக்கு இணையான இத்தாலிய, எசுப்பானியச் சொற்களில் /y/ இருப்பதில்லை.
 
[[பகுப்பு:மொழியியல்]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2749413" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி