டயோனிசசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Ran wei meng பக்கம் டயோனைசசு என்பதை டயோனிசசு என்பதற்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 2: வரிசை 2:
{{Infobox deity
{{Infobox deity
| type = கிரேக்கம்
| type = கிரேக்கம்
| name = டயோனைசசு
| name = டயோனிசசு
| image = Dionysos Louvre Ma87 n2.jpg
| image = Dionysos Louvre Ma87 n2.jpg
| image_size =
| image_size =
| alt =
| alt =
| caption = டயோனைசசு
| caption = டயோனிசசு
| god_of = திராட்சைத் தோட்டம், திராட்சை அறுவடை, பண்டிகைகள், மதக் கொண்டாட்டங்கள், சடங்கின் போது ஒருவருக்கு ஏற்படும் ஆவேசம் மற்றும் திரையரங்குகள் ஆகியவற்றின் கடவுள்
| god_of = திராட்சைத் தோட்டம், திராட்சை அறுவடை, பண்டிகைகள், மதக் கொண்டாட்டங்கள், சடங்கின் போது ஒருவருக்கு ஏற்படும் ஆவேசம் மற்றும் திரையரங்குகள் ஆகியவற்றின் கடவுள்
| abode = [[ஒலிம்பசு மலை|ஒலிம்பிய மலை]]
| abode = [[ஒலிம்பசு மலை|ஒலிம்பிய மலை]]
வரிசை 17: வரிசை 17:
}}
}}

'''டயோனைசசு''' என்பவர் கிரேக்கப் பழங்கதைகளில் கூறப்படும் ஒரு ஆண் கடவுள் ஆவார். கிரேக்கக் கடவுள்களில் இவர் ஒருவரே ஒரு மானுடப் பெண்ணிற்குப் ([[செமிலி]]) பிறந்த குழந்தை ஆவார்.
'''டயோனிசசு''' என்பவர் கிரேக்கப் பழங்கதைகளில் கூறப்படும் ஒரு ஆண் கடவுள் ஆவார். கிரேக்கக் கடவுள்களில் இவர் ஒருவரே ஒரு மானுடப் பெண்ணிற்குப் ([[செமிலி]]) பிறந்த குழந்தை ஆவார்.

==பிறப்பு==
==பிறப்பு==
செமிலியின் வயிற்றில் வளர்வது சீயசின் குழந்தை என்று அறிந்த ஈரா ஒரு செவிலியரின் உருவம் தாங்கி வந்தார். அவர் செமிலியிடம் சீயசின் உண்மையான உருவத்தை காணுமாறு கூறினார். செமிலி கட்டாயப்படுத்தியதால் சீயசு தன் உண்மையான உருவத்தை காண்பித்தார். அப்போது வெளிப்பட்ட இடியும் மின்னலும் செமிலியை அழித்துவிட்டது. பிறகு செமிலியின் கருவில் இருந்த குழந்தையை தன் தொடையில் வைத்து கருவுறச் செய்தார் சீயசு. அந்த குழந்தையே டயோனசைசு. இதனால் அவர் இருமுறை பிறந்தவன் என்று அழைக்கப்படுகிறார். பிறகு டயோனைசசு தன் தாய் செமிலியை இறந்தவர்களின் உலகமான டார்டரசில் இருந்து மீட்டு வந்து அவரை ஒலிம்பிய மலையில் ஒரு கடவுளாக வாழ வைத்ததாகக் கூறப்படுகிறது.
செமிலியின் வயிற்றில் வளர்வது சீயசின் குழந்தை என்று அறிந்த ஈரா ஒரு செவிலியரின் உருவம் தாங்கி வந்தார். அவர் செமிலியிடம் சீயசின் உண்மையான உருவத்தை காணுமாறு கூறினார். செமிலி கட்டாயப்படுத்தியதால் சீயசு தன் உண்மையான உருவத்தை காண்பித்தார். அப்போது வெளிப்பட்ட இடியும் மின்னலும் செமிலியை அழித்துவிட்டது. பிறகு செமிலியின் கருவில் இருந்த குழந்தையை தன் தொடையில் வைத்து கருவுறச் செய்தார் சீயசு. அந்த குழந்தையே டயோனசைசு. இதனால் அவர் இருமுறை பிறந்தவன் என்று அழைக்கப்படுகிறார். பிறகு டயோனிசசு தன் தாய் செமிலியை இறந்தவர்களின் உலகமான டார்டரசில் இருந்து மீட்டு வந்து அவரை ஒலிம்பிய மலையில் ஒரு கடவுளாக வாழ வைத்ததாகக் கூறப்படுகிறது.

மற்றொரு கதையில் ஈரா டைட்டன்களை அனுப்பி சீயசு மற்றும் பெர்சிஃபோனின் குழந்தையான சாக்ரியுசை துண்டு துண்டாக நறுக்கி வீசியதாகவும் அவனது இதயத்தை மட்டும் காப்பாற்றிய சீயசு அதை இறந்து போன செமிலியின் குழந்தை டயோனைசசின் உடலில் பொருத்தி அவனை உயிர்ப்பெறச் செய்ததாகவும் கூறப்படுகிறது.

திருமணம்
திருமணம்
மினோசு மற்றும் பாசிபே ஆகியோரின் மகள் அரியாட்னே. அவர் அரக்கன் மினோச்சரை கொல்வதற்கு வீரன் தீசியசுவிற்கு உதவினார். பிறகு தீசியசு அவளை நசோசு தீவில் விட்டு பிரிந்து சென்று விட்டான். பிறகு அந்தத் தீவிற்கு வந்த டயோனைசசு அரியாட்னேவை மணந்துகொண்டார்.
மினோசு மற்றும் பாசிபே ஆகியோரின் மகள் அரியாட்னே. அவர் அரக்கன் மினோச்சரை கொல்வதற்கு வீரன் தீசியசுவிற்கு உதவினார். பிறகு தீசியசு அவளை நசோசு தீவில் விட்டு பிரிந்து சென்று விட்டான். பிறகு அந்தத் தீவிற்கு வந்த டயோனிசசு அரியாட்னேவை மணந்துகொண்டார்.

[[பகுப்பு:கிரேக்கத் தொன்மவியல்]]
[[பகுப்பு:கிரேக்கத் தொன்மவியல்]]

07:42, 25 பெப்பிரவரி 2018 இல் நிலவும் திருத்தம்

டயோனிசசு
டயோனிசசு
இடம்ஒலிம்பிய மலை
துணைஅரியாட்னே
பெற்றோர்கள்சீயசு மற்றும் செமிலி
சகோதரன்/சகோதரிசீயசின் அனைத்துப் பிள்ளைகள்
குழந்தைகள்பிரியாபசு, ஐமென், தவோசு, இசுடாபிலசு, ஏனோபியன், கோமசு, பிதோனசு

டயோனிசசு என்பவர் கிரேக்கப் பழங்கதைகளில் கூறப்படும் ஒரு ஆண் கடவுள் ஆவார். கிரேக்கக் கடவுள்களில் இவர் ஒருவரே ஒரு மானுடப் பெண்ணிற்குப் (செமிலி) பிறந்த குழந்தை ஆவார்.

பிறப்பு

செமிலியின் வயிற்றில் வளர்வது சீயசின் குழந்தை என்று அறிந்த ஈரா ஒரு செவிலியரின் உருவம் தாங்கி வந்தார். அவர் செமிலியிடம் சீயசின் உண்மையான உருவத்தை காணுமாறு கூறினார். செமிலி கட்டாயப்படுத்தியதால் சீயசு தன் உண்மையான உருவத்தை காண்பித்தார். அப்போது வெளிப்பட்ட இடியும் மின்னலும் செமிலியை அழித்துவிட்டது. பிறகு செமிலியின் கருவில் இருந்த குழந்தையை தன் தொடையில் வைத்து கருவுறச் செய்தார் சீயசு. அந்த குழந்தையே டயோனசைசு. இதனால் அவர் இருமுறை பிறந்தவன் என்று அழைக்கப்படுகிறார். பிறகு டயோனிசசு தன் தாய் செமிலியை இறந்தவர்களின் உலகமான டார்டரசில் இருந்து மீட்டு வந்து அவரை ஒலிம்பிய மலையில் ஒரு கடவுளாக வாழ வைத்ததாகக் கூறப்படுகிறது.

மற்றொரு கதையில் ஈரா டைட்டன்களை அனுப்பி சீயசு மற்றும் பெர்சிஃபோனின் குழந்தையான சாக்ரியுசை துண்டு துண்டாக நறுக்கி வீசியதாகவும் அவனது இதயத்தை மட்டும் காப்பாற்றிய சீயசு அதை இறந்து போன செமிலியின் குழந்தை டயோனைசசின் உடலில் பொருத்தி அவனை உயிர்ப்பெறச் செய்ததாகவும் கூறப்படுகிறது.

திருமணம் மினோசு மற்றும் பாசிபே ஆகியோரின் மகள் அரியாட்னே. அவர் அரக்கன் மினோச்சரை கொல்வதற்கு வீரன் தீசியசுவிற்கு உதவினார். பிறகு தீசியசு அவளை நசோசு தீவில் விட்டு பிரிந்து சென்று விட்டான். பிறகு அந்தத் தீவிற்கு வந்த டயோனிசசு அரியாட்னேவை மணந்துகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டயோனிசசு&oldid=2490730" இலிருந்து மீள்விக்கப்பட்டது