"லாங் பீச் (கலிபோர்னியா)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
677 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
==அமைவிடம்==
லாசு ஏஞ்சல்சின் கவுன்டியின் தென்கிழக்கிலும் ஆரஞ்சு கவுன்டியின் எலையிலும் லாங் பீச் நகரம் உள்ளது. லாசு ஏஞ்சல்சு நகருக்கும் லாங் பீச் நகருக்கும் இடையில் உள்ள தொலைவு 35 கிலோ மீட்டர் ஆகும். அண்மையில் சூழ்ந்துள்ள சில ஊர்களை ஊள்ளடக்கிய லாங் பீச்சின் பரப்பளவு ஏறத்தாழ 51 கிலோ மைல்கள் ஆகும்.
தொலைவு 35 கிலோ மீட்டர் ஆகும்.
 
==தட்பவெப்ப நிலை==
 
பெரும்பாலும் மத்தியத் தரைக்கடல் தட்பவெப்ப நிலை நிலவுகிறது. பகல் பொழுது நீண்டும், கோடைக்காலத்தில் இரவில் பனிப்பொழிவும் குளிரும் உள்ளன.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2325830" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி