ஒலிம்பசு மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 40°05′08″N 22°21′31″E / 40.08556°N 22.35861°E / 40.08556; 22.35861
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
" {{Infobox mountain | name = ஒலிம்பசு மலை |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

03:46, 23 ஏப்பிரல் 2017 இல் நிலவும் திருத்தம்

ஒலிம்பசு மலை
ஒலிம்பசு மலை
உயர்ந்த இடம்
உயரம்2,918 m (9,573 அடி)[1]
இடவியல் புடைப்பு2,355 m (7,726 அடி)[2]
இடவியல் தனிமை254 km (158 mi) Edit on Wikidata
ஆள்கூறு40°05′08″N 22°21′31″E / 40.08556°N 22.35861°E / 40.08556; 22.35861
புவியியல்
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/கிரீசு" does not exist.
அமைவிடம்கிரீசு
மூலத் தொடர்சலோனிகா வளைகுடாவின் அருகில் உள்ள மகடோனியா மற்றும் தெசாலி
ஏறுதல்
முதல் மலையேற்றம்2 August 1913
Christos Kakalos, Frederic Boissonnas and Daniel Baud-Bovy


  ஒலிம்பசு மலை என்பது கிரீசு நாட்டில் உள்ள உயரமான மலை ஆகும். இது ஒலிம்பசு மலைத்தொடரில் தெசாலி மற்றும் மாகெடோனியா ஆகிய எல்லைகளின் இடையே அமைந்துள்ளது.    கிரேக்கத் தொன்மவியலில் ஒலிம்பசு மலை கடவுள்களின் வீடாகக் கூறப்படுகிறது. 2,918 மீட்டர் உயரம் கொண்ட மிடிகாசு என்ற சிகரம் ஒலிம்பிய மலையின் மிக உயரமான சிகரம் ஆகும். இந்த சிகரமே ஒலிம்பிய கடவுள்களின் சந்திப்பு இடமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. 
மிடிகாசு, ஒலிம்பசு மலையின் உயரமான சிகரம்

ஒலி்ம்பசு மலையில் 52 சிகரங்களும் ஆழ்ந்த பள்ளத்தாக்குகளும் அரியவகை பல்லுயிரிகளும் இருக்கின்றன. இந்த மலையில் செழிப்பான பல வகைத் தாவரங்களும் இருக்கின்றன. இந்த மலை கீரிசு நாட்டின் தேசிய பூங்காவாகவும் உலகின் பல்லுயிர் வலயங்களில் ஒன்றாகவும் இருந்து வருகிறது.[1]

ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த மலையில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஆகியவற்றைக் காண்பதற்கும், அதன் சரிவுகளில் பயணம் செய்யவும், அதன் சிகரத்தை அடையவும் வருகின்றனர். ஒழுங்கமைக்கப்பட்ட புகலிடங்கள் மற்றும் மலையேற்றத்திற்காக ஏறும் வழிகள் ஆகியன இந்த மலையை ஆராய வருபவர்களுக்குக் கிடைக்கின்றன. பெரும்பாலும் இந்த மலையை ஏறுவதற்கு தொடக்கப் புள்ளியாக லிட்டோகோரோ நகரம் உள்ளது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "General Information". Olympus National Park. Management Agency of Olympus National Park. பார்க்கப்பட்ட நாள் 30 August 2016.
  2. "Europe Ultra-Prominences". peaklist.org. பார்க்கப்பட்ட நாள் 31 December 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலிம்பசு_மலை&oldid=2262548" இலிருந்து மீள்விக்கப்பட்டது