ஆ..! (புதினம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
வரிசை 14: வரிசை 14:
| subject =
| subject =
| genre = துப்பறியும் நாவல்
| genre = துப்பறியும் நாவல்
| publisher = கிழக்குப் பதிப்பகம்<ref>[https://www.nhm.in/shop/978-81-8493-589-9.html]</ref>
| publisher = கிழக்குப் பதிப்பகம்
மறுபதிப்பு - விசா பதிப்பகம்.
<ref>[https://www.nhm.in/shop/978-81-8493-589-9.html]</ref>
| pub_date = 2011
| pub_date = 2011
| media_type =
| media_type =
வரிசை 24: வரிசை 26:
}}
}}


'''ஆ..!''', [[சுஜாதா (எழுத்தாளர்)| சுஜாதா]]வால் எழுதப்பட்டு 1992-இல் [[ஆனந்த விகடன் |ஆனந்த விகடனில்]] தொடர்கதையாக வெளியானது.
'''ஆ..!''', [[சுஜாதா (எழுத்தாளர்)| சுஜாதா]]வால் எழுதப்பட்டு 1992-இல் [[ஆனந்த விகடன் |ஆனந்த விகடனில்]] தொடர்கதையாக வெளியானது.


== கதைக் கரு ==
== கதைக் கரு ==

12:42, 4 பெப்பிரவரி 2017 இல் கடைசித் திருத்தம்

ஆ..!
ஆ..!
நூலாசிரியர் சுஜாதா
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைதுப்பறியும் நாவல்
வெளியீட்டாளர்கிழக்குப் பதிப்பகம்

மறுபதிப்பு - விசா பதிப்பகம்.

[1]
வெளியிடப்பட்ட நாள்
2011
பக்கங்கள்240 பக்கங்கள்
ISBN978-81-8493-589-9

ஆ..!, சுஜாதாவால் எழுதப்பட்டு 1992-இல் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியானது.

கதைக் கரு[தொகு]

தினேஷ்குமார் என்னும் இளைஞன் கணிப்பொறி மென்பொருள் வல்லுநராகப் பணிபுரிகிறான். அவன் மண்டைக்குள் சில குரல்கள் கேட்கின்றன. அவை அவனைத் தற்கொலைக்குத் தூண்டுகின்றன. அந்த குரல்கள் கேட்பதன் காரணம் என்ன, மூளையில் பாதிப்பா, மனநல பாதிப்பா, பேயா, முற்பிறவி நினைவா என எல்லாரும் அவனைக் குழப்புகின்றனர். கொலையாளி என்று குற்றம் சாட்டப்படும் தினேஷ்குமாரை விடுவிக்க வருகிறார்கள் வக்கீல்கள் கணேஷ் வசந்த். இந்த வினோத குரல்களின் காரணம் என்ன என்பதைப் பற்றிக் கண்டறிவதாகச் செல்லும் கதை.

கதை மாந்தர்கள்[தொகு]

  • கணேஷ்
  • வசந்த்
  • தினேஷ்குமார்
  • ரவி
  • தேவகி
  • சுதர்சன் ராஜா
  • பீட்டர்சன்
  • யோகி
  • டாக்டர் மேகநாத்
  • டாக்டர் சாம்பசிவராவ்
  • டாக்டர் பாபு
  • கிருஷ்ணா
  • ஜயலக்ஷ்மி
  • சர்மா மற்றும் பலர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆ..!_(புதினம்)&oldid=2182917" இலிருந்து மீள்விக்கப்பட்டது