மஹாபுருஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17: வரிசை 17:

==கதைச் சுருக்கம்==
==கதைச் சுருக்கம்==
வழக்கறிஞரான குருபாத மித்தர் என்பவர் தனது மனைவி இறந்த பின்னர் மிகவும் அமைதி இழந்து காணப்பட்டார். அவரும், அவரது மகளான புச்கியும் பிரிஞ்சி என்னும் சாமியார் ஒருவரைச் சந்திக்கின்றனர். பிரிஞ்சி பாபா,
வழக்கறிஞரான குருபாத மித்தர் என்பவர் தனது மனைவி இறந்த பின்னர் மிகவும் அமைதி இழந்து காணப்பட்டார். அவரும், அவரது மகளான புச்கியும் பிரிஞ்சி என்னும் சாமியார் ஒருவரைச் சந்திக்கின்றனர். பிரிஞ்சி பாபா, தான் இறப்பற்றவர் எனக் கூறிக்கொள்பவர். இவர் கடந்தகாலத்தில், கால பற்றி பிளேட்டோவுடன் விவாதம் செய்தது பற்றியும், ஐன்சுட்டீனுக்கு E=mc2 சமன்பாட்டைச் சொல்லிக்கொடுத்தது பற்றியும், யேசு, புத்தர் போன்றோருடன் நெருக்கமான நட்புக்கொண்டிருந்தது பற்றியும் கதைகளைக் கூறி வந்தார். பிரிஞ்சி பாபாவுக்கு ஏராளமான பணக்காரச் சீடர்கள் இருந்தனர்.

==வெளியிணைப்புகள்==
==வெளியிணைப்புகள்==

09:57, 24 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

மஹாபுருஷ்
இயக்கம்சத்யஜித் ராய்
கதைசத்யஜித் ராய், கதை பார்சுரம்
நடிப்புரவி கோஷ்
வெளியீடு1965
மொழிவங்காள மொழி

மஹாபுருஷ் ("The Holy Man", 1965) ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும். இந்தியாவின் புகழ்பெற்ற இயக்குனரான சத்யஜித் ராய் இயக்கத்தில் இத்திரைப்படம் வெளிவந்தது.

கதைச் சுருக்கம்

வழக்கறிஞரான குருபாத மித்தர் என்பவர் தனது மனைவி இறந்த பின்னர் மிகவும் அமைதி இழந்து காணப்பட்டார். அவரும், அவரது மகளான புச்கியும் பிரிஞ்சி என்னும் சாமியார் ஒருவரைச் சந்திக்கின்றனர். பிரிஞ்சி பாபா, தான் இறப்பற்றவர் எனக் கூறிக்கொள்பவர். இவர் கடந்தகாலத்தில், கால பற்றி பிளேட்டோவுடன் விவாதம் செய்தது பற்றியும், ஐன்சுட்டீனுக்கு E=mc2 சமன்பாட்டைச் சொல்லிக்கொடுத்தது பற்றியும், யேசு, புத்தர் போன்றோருடன் நெருக்கமான நட்புக்கொண்டிருந்தது பற்றியும் கதைகளைக் கூறி வந்தார். பிரிஞ்சி பாபாவுக்கு ஏராளமான பணக்காரச் சீடர்கள் இருந்தனர்.

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மஹாபுருஷ்&oldid=1987131" இலிருந்து மீள்விக்கப்பட்டது