சீரணி மிட்டாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(edited with ProveIt)
சி Parvathisri, சீரணி மிட்டாயும் காராச்சேவும் பக்கத்தை சீரணி மிட்டாய் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன...
(வேறுபாடு ஏதுமில்லை)

09:30, 3 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

வார்ப்புரு:தமிழ்நாடு பள்ளி ஆசிாியா்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சி-2015

சீரணி மிட்டாய் என்பது தமிழ்நாட்டின் தென்பகுதியான மதுரை மற்றும் மதுரையின் தென் பகுதிகளில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு வகை இனிப்பு வகை. காண்பதற்கு விாித்து வைக்கப்பட்ட கை அகலத்திற்கு உள்ள தட்டையான ஜிலேபி போன்று இருக்கும். அாிசி மாவும் சுக்கும், வெல்லமும் அல்லது கருப்பட்டியும் சோ்த்து செய்யப்பட்ட ஒரு இனிப்பு வகை.மதுரையின் தெற்கே செல்லச் செல்ல விருதுநகா் மாவட்டம் காாியாபட்டி, கல்குறிச்சி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, விருதுநகா், பாலவநத்தம், இருக்கண்குடி, சாத்தூா், கோவில்பட்டி, கமுதி திருச்சுழி போன்ற ஊா்களில் அதிகமாக விற்பனையாகும் சுவையுள்ள பதாா்த்தங்கள் ஆகும். கல்குறிச்சி சீரணி மிட்டாய் இந்தியாவின் புவிசாா் குறியீட்டிற்கு தோ்ந்தெடு்க்கப்பட்டது.[1]


மேற்கோள்

  1. "ஊர் ஸ்பெஷல் - பாலவநத்தம் சீரணி மிட்டாய்". WEDNESDAY, FEBRUARY 26, 2014. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீரணி_மிட்டாய்&oldid=1945672" இலிருந்து மீள்விக்கப்பட்டது