மிராபல் சகோதரிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
"Mirabal sisters" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது |
No edit summary |
||
வரிசை 40: | வரிசை 40: | ||
[[படிமம்:Mirabal_house.jpg|thumb|250x250px|கடைசி பத்து மாதங்கள் மிராபல் சகோதரிகள் வசித்த இல்லம். சால்சிடோ, டொமினிகன் குடியரசு.]] |
[[படிமம்:Mirabal_house.jpg|thumb|250x250px|கடைசி பத்து மாதங்கள் மிராபல் சகோதரிகள் வசித்த இல்லம். சால்சிடோ, டொமினிகன் குடியரசு.]] |
||
மிராபலின் குடும்பம் சிபாலோ பகுதியைச் சேர்ந்த ஒரு நடுத்தர விவசாயக் குடும்பமாகும். என்ரிக் மிராபல் ஃபெர்னான்டஸ் குடும்பத்தலைவர், மெர்சிடைஸ் ரெய்ஸ் கமிலோ தலைவியாவார். பெல்ஜிகா அடேலா "டிடே" மிராபல் ரேய்ஸ் மட்டும் மற்ற சகோதரிகளைப் போல கல்வி கற்காமல், வீட்டு வேலைகள் செய்தும், பண்ணை வேலை, விவசாய வேலைகள் செய்தும் தமது குடும்பத்தை நடத்த உதவி வந்தார். <ref name="huff">{{வார்ப்புரு:Cite news|last1 = Garcia|first1 = Franklin|title = Last Surviving Mirabal Sister, Doña Dede, Dead at 88|url = http://www.huffingtonpost.com/franklin-garcia/last-surviving-mirabal-si_b_4713662.html|work = Huffington Post|date = 3 February 2014}}</ref> |
மிராபலின் குடும்பம் சிபாலோ பகுதியைச் சேர்ந்த ஒரு நடுத்தர விவசாயக் குடும்பமாகும். என்ரிக் மிராபல் ஃபெர்னான்டஸ் குடும்பத்தலைவர், மெர்சிடைஸ் ரெய்ஸ் கமிலோ தலைவியாவார். பெல்ஜிகா அடேலா "டிடே" மிராபல் ரேய்ஸ் மட்டும் மற்ற சகோதரிகளைப் போல கல்வி கற்காமல், வீட்டு வேலைகள் செய்தும், பண்ணை வேலை, விவசாய வேலைகள் செய்தும் தமது குடும்பத்தை நடத்த உதவி வந்தார். <ref name="huff">{{வார்ப்புரு:Cite news|last1 = Garcia|first1 = Franklin|title = Last Surviving Mirabal Sister, Doña Dede, Dead at 88|url = http://www.huffingtonpost.com/franklin-garcia/last-surviving-mirabal-si_b_4713662.html|work = Huffington Post|date = 3 February 2014}}</ref> |
||
சர்வாதிகாரி ட்ரூஜில்லோ |
|||
சர்வாதிகாரிகளை வரலாற்றிற்கு அள்ளி வழங்கிய இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான டொமினிக் குடியரசில் 26 ஆண்டுகள் ஆண்டவர்தான் ரஃபேல் லியோனிடாஸ் ட்ரூஜில்லோ மோலினா (Rafael Leonidas Trujillo Molina). இவர் 1930 - 1938 வரையிலும், பின்பு 1942 - 1961 வரையிலும் நாட்டை ஆண்டார். நாட்டின் தலைநகருக்குத் தனது பெயரைச் சூட்டினார். தனக்குத்தானே பல பட்டங்களையும், விருதுகளையும் ( உதாரணமாக "நாட்டின் மிகச் சிறந்த வள்ளல்"(Great benefactor of the nation) , "புதிய டொமினிக்கின் தந்தை"(Father of the new Dominion)) கொடுத்துக் கொண்டார். மிராபெல் சகோதரிகளைப் பற்றிய ஒரு புதினம் "வண்ணத்துப்பூச்சிகளின் காலத்தில்" (In the time of the Butterflies). அதில் ட்ரூஜில்லோ தனது படத்தையும் யேசுவின் படத்தையும் அடுத்தடுத்து வைத்துக் கொள்வதாகச் சித்தரித்திருப்பார் அதன் ஆசிரியரான ஜூலியா அல்வரேஸ். |
|||
மிராபலின் சகோதரிகளின் தந்தை வெற்றிகரமான தொழிலதிபராக இருந்தார். அவர்கள் நால்வருக்குமே திருமணமாகியிருந்தது. ட்ருஜில்லோ அதிபரானதும் நாட்டின் வளங்களைக் கையகப்படுத்தினார். இதனால் மிராபல் குடும்பத்தின் பெரும்பாலான உடைமகள் பறிக்கப்பட்டன. நான்கு சகோதரிகளில் ஒருவரான மினர்வா மட்டும் ட்ரூஜில்லோவின் அரசினைக் கவிழ்ப்பதில் மிகவும் முனைப்புடன் இருந்தார். அவர் சட்டம் படித்து வழக்கறிஞரானவர் |
|||
== References == |
== References == |
13:51, 1 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
டொமினிக் நாட்டைச் சேர்ந்த மிராபல் சகோதரிகள் நான்கு பேர்களாவர். அவர்களின் பெயர் பேட்ரியா மெர்சிடிஸ் மிராபல் (Patria Mercedes Mirabal), பெல்ஜிகா அடேலா "டிடே" மிராபல் ரேய்ஸ்(Bélgica Adela "Dedé" Mirabal-Reyes), மரியா அர்ஜென்டினா மினர்வா மிராபல் (María Argentina Minerva Mirabal), அன்டனியோ மரியா தெரசா மிராபல்(Antonia María Teresa Mirabal). இவர்கள் லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த இவர்கள் நால்வரும் ஒரு பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர்கள். இவர்களில் மூன்று சகோதரிகள் (பெல்ஜிகா அடேலா "டிடே" மிராபல்-ரேய்ஸ் தவிர்த்து) அந்த நாட்டின் சர்வாதிகாரியான ட்ரூஜில்லோவிற்கு எதிரான இயக்கம் நடத்தியதற்காக சிறையிலடைக்கப்பட்டுப் பின்னர் நவம்பர் 25, 1960 இல் படுகொலை செய்யப்பட்டனர் . The assassinations turned the Mirabal sisters into "symbols of both popular and feminist resistance".[1]
1999 - இல் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை இவர்களை அங்கீகரித்து, நவம்பர் 25 - ஆம் நாளை "உலக பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு நாள்" என்று அறிவித்து அவர்களை சிறப்பித்தது.
Sisters
Name | Common Name | Birthday | Date of Death |
---|---|---|---|
பேட்ரியா மெர்சிடிஸ் மிராபல் | பேட்ரியா | 27 ஃபிப்ரவரி 1924 | 25 நவம்பர்1960 |
பெல்ஜிகா அடேலா "டிடே" மிராபல் ரேய்ஸ் | "டிடே" | 29 ஃபிப்ரவரி 1925 | 1 நவம்பர் 2014 |
மரியா அர்ஜென்டினா மினர்வா மிராபல் | மினர்வா | 12 மார்ச் 1926 | 25 நவம்பர்1960 |
அன்டனியோ மரியா தெரசா மிராபல் | மரியா தெரசா | 15 அக்டோபர் 1935 | 25 நவம்பர் 1960 |
வரலாறு
இளமைக் கால வாழ்க்கை
மிராபலின் குடும்பம் சிபாலோ பகுதியைச் சேர்ந்த ஒரு நடுத்தர விவசாயக் குடும்பமாகும். என்ரிக் மிராபல் ஃபெர்னான்டஸ் குடும்பத்தலைவர், மெர்சிடைஸ் ரெய்ஸ் கமிலோ தலைவியாவார். பெல்ஜிகா அடேலா "டிடே" மிராபல் ரேய்ஸ் மட்டும் மற்ற சகோதரிகளைப் போல கல்வி கற்காமல், வீட்டு வேலைகள் செய்தும், பண்ணை வேலை, விவசாய வேலைகள் செய்தும் தமது குடும்பத்தை நடத்த உதவி வந்தார். [2]
சர்வாதிகாரி ட்ரூஜில்லோ
சர்வாதிகாரிகளை வரலாற்றிற்கு அள்ளி வழங்கிய இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான டொமினிக் குடியரசில் 26 ஆண்டுகள் ஆண்டவர்தான் ரஃபேல் லியோனிடாஸ் ட்ரூஜில்லோ மோலினா (Rafael Leonidas Trujillo Molina). இவர் 1930 - 1938 வரையிலும், பின்பு 1942 - 1961 வரையிலும் நாட்டை ஆண்டார். நாட்டின் தலைநகருக்குத் தனது பெயரைச் சூட்டினார். தனக்குத்தானே பல பட்டங்களையும், விருதுகளையும் ( உதாரணமாக "நாட்டின் மிகச் சிறந்த வள்ளல்"(Great benefactor of the nation) , "புதிய டொமினிக்கின் தந்தை"(Father of the new Dominion)) கொடுத்துக் கொண்டார். மிராபெல் சகோதரிகளைப் பற்றிய ஒரு புதினம் "வண்ணத்துப்பூச்சிகளின் காலத்தில்" (In the time of the Butterflies). அதில் ட்ரூஜில்லோ தனது படத்தையும் யேசுவின் படத்தையும் அடுத்தடுத்து வைத்துக் கொள்வதாகச் சித்தரித்திருப்பார் அதன் ஆசிரியரான ஜூலியா அல்வரேஸ்.
மிராபலின் சகோதரிகளின் தந்தை வெற்றிகரமான தொழிலதிபராக இருந்தார். அவர்கள் நால்வருக்குமே திருமணமாகியிருந்தது. ட்ருஜில்லோ அதிபரானதும் நாட்டின் வளங்களைக் கையகப்படுத்தினார். இதனால் மிராபல் குடும்பத்தின் பெரும்பாலான உடைமகள் பறிக்கப்பட்டன. நான்கு சகோதரிகளில் ஒருவரான மினர்வா மட்டும் ட்ரூஜில்லோவின் அரசினைக் கவிழ்ப்பதில் மிகவும் முனைப்புடன் இருந்தார். அவர் சட்டம் படித்து வழக்கறிஞரானவர்
References
- ↑ Rohter, Larry (15 February 1997). "The Three Sisters, Avenged: A Dominican Drama". New York Times. http://www.nytimes.com/1997/02/15/world/the-three-sisters-avenged-a-dominican-drama.html.
- ↑ Garcia, Franklin (3 February 2014). "Last Surviving Mirabal Sister, Doña Dede, Dead at 88". Huffington Post. http://www.huffingtonpost.com/franklin-garcia/last-surviving-mirabal-si_b_4713662.html.