ஸ்டான்போர்டு மார்சுமலோ சோதனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஸ்டான்போர்டு மார்சுமல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 2: வரிசை 2:




==மேற்கோள்கள்==
https://en.wikipedia.org/wiki/Stanford_marshmallow_experiment
[[பகுப்பு:உளவியல்]]
[[பகுப்பு:உளவியல்]]
[[பகுப்பு:உளவியல் ஆய்வுகள்]]
[[பகுப்பு:உளவியல் ஆய்வுகள்]]

18:43, 13 மார்ச்சு 2015 இல் நிலவும் திருத்தம்

ஸ்டான்போர்டு மார்சுமலோ சோதனை என்பது மன நிறைவை தள்ளிப்போடுதலைப் பற்றி ஸ்டான்போர்டு பல்கலைகழகத்தில் நடந்த தொடர் ஆய்வுகளாகும். இதை நடத்தியவர் உளவியலாளர் வால்டர் மிஸ்செல். இவ்வாய்வில் குழந்தை ஒன்றுக்கு அப்பொழுதே ஒரு இனிப்பு பண்டமும், 15 நிமிடங்கள் காத்திருந்தால் இரு இனிப்பு பண்டங்களும் பரிசாக கிடைக்கும் என்று இரு வாய்ப்புகள் முன்வைக்கப்படுகின்றன. அக்குழந்நை காத்திருக்கும் 15 நிமிடங்கள் சோதனையாளர் அறையில் இருக்க மாட்டார். மேலும் நடத்தப்பட்ட சோதனைகளில், பரிசுகளுக்காக காத்திருந்த குழந்தைகள் வாழ்வின் பல்வேறு காரணிகளை(BMI,கல்வித்திறன்) வைத்து எடைபோட்டதில் சிறந்து விளங்குவதாக ஆய்வாளர்கள் கண்டனர்.


மேற்கோள்கள்

https://en.wikipedia.org/wiki/Stanford_marshmallow_experiment