என்றி மார்ட்டின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''என்றி மார்ட்டின்''' 19 ஆம் நூற்றாண்டில் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] வாழ்ந்தவரும் ஒரு [[பள்ளியாசிரியர்]], [[பத்திரிகையாளர்]], அரசாங்கத்தின் களஞ்சியப் பொறுப்பாளர் எனப் பல்வேறு பதவிகளை வகித்தவரும், சிறந்த, [[தமிழ்]], [[ஆங்கிலம்|ஆங்கில]] மொழி அறிஞரும் ஆவார். அக்காலத்தில் மேல் நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு வந்த பல புதிய கருவிகளை இயக்குவதிலும் அவற்றைப் பழுது பார்ப்பதிலும் கூடத் திறமை பெற்று விளங்கியவர்.

[[பகுப்பு:புகழ்பெற்ற யாழ்ப்பாணத்தவர்]]
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் இதழாசிரியர்கள்]]
[[பகுப்பு:1811 பிறப்புகள்]]
[[பகுப்பு:1861 இறப்புகள்]]
[[பகுப்பு:இலங்கைப் பத்திரிகையாளர்]]

11:05, 7 மார்ச்சு 2014 இல் நிலவும் திருத்தம்

என்றி மார்ட்டின் 19 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவரும் ஒரு பள்ளியாசிரியர், பத்திரிகையாளர், அரசாங்கத்தின் களஞ்சியப் பொறுப்பாளர் எனப் பல்வேறு பதவிகளை வகித்தவரும், சிறந்த, தமிழ், ஆங்கில மொழி அறிஞரும் ஆவார். அக்காலத்தில் மேல் நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு வந்த பல புதிய கருவிகளை இயக்குவதிலும் அவற்றைப் பழுது பார்ப்பதிலும் கூடத் திறமை பெற்று விளங்கியவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=என்றி_மார்ட்டின்&oldid=1628862" இலிருந்து மீள்விக்கப்பட்டது