சூழலியல் நகர்ப்புறவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''சூழலியல் நகரியம்''' என்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''சூழலியல் நகரியம்''' என்பது, [[சூழலியல்|சூழலியலின்]] அடிப்படையில் சமூகம் சார்ந்ததும், சூழலைக் கவனத்தில் கொள்வதுமான ஒரு [[நகரியம்]] ஆகும். இது [[நகர வடிவமைப்பு]], [[நகரத் திட்டமிடல்]] ஆகியவற்றின் கோட்பாடுகளையும், நடைமுறைகளையும் சூழலியல் மற்றும் [[காலநிலையியல்]], [[நீரியல்]], [[புவியியல்]], [[உளவியல்]], [[வரலாறு]], [[கலை]] போன்ற பல்வேறு சூழல் சார்ந்த துறைகளுடன் இணைக்கின்றது.
'''சூழலியல் நகரியம்''' (ecological urbanism) என்பது, [[சூழலியல்|சூழலியலின்]] அடிப்படையில் சமூகம் சார்ந்ததும், சூழலைக் கவனத்தில் கொள்வதுமான ஒரு [[நகரியம்]] ஆகும். இது [[நகர வடிவமைப்பு]], [[நகரத் திட்டமிடல்]] ஆகியவற்றின் கோட்பாடுகளையும், நடைமுறைகளையும் சூழலியல் மற்றும் [[காலநிலையியல்]], [[நீரியல்]], [[புவியியல்]], [[உளவியல்]], [[வரலாறு]], [[கலை]] போன்ற பல்வேறு சூழல் சார்ந்த துறைகளுடன் இணைக்கின்றது.


[[பகுப்பு:நகரியம்]]
[[பகுப்பு:நகரியம்]]

14:19, 22 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

சூழலியல் நகரியம் (ecological urbanism) என்பது, சூழலியலின் அடிப்படையில் சமூகம் சார்ந்ததும், சூழலைக் கவனத்தில் கொள்வதுமான ஒரு நகரியம் ஆகும். இது நகர வடிவமைப்பு, நகரத் திட்டமிடல் ஆகியவற்றின் கோட்பாடுகளையும், நடைமுறைகளையும் சூழலியல் மற்றும் காலநிலையியல், நீரியல், புவியியல், உளவியல், வரலாறு, கலை போன்ற பல்வேறு சூழல் சார்ந்த துறைகளுடன் இணைக்கின்றது.