கடல் எல்லை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"கடல் எல்லை என்பது கடற்பர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

05:38, 18 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

கடல் எல்லை என்பது கடற்பரப்பின் மீது நிலவியல் மற்றும் அரசியல் சார்ந்து மனிதனால் உருவாக்கப்பட்ட இரு நாடுகளுக்கிடையேயான பிரிவாகும். கடல் எல்லை ஒரு நாட்டின் கடல்சார் உயிர் மற்றும் கனிம வளங்களின் மீதும், கடற்பரப்பின் மீதான சட்டங்களுக்கும் உரிய அந்நாட்டின் உரிமையை நிலை நாட்டுகிறது. கடல் எல்லை ஆனது ஒரு நாட்டின் பிராந்திய கடற்பகுதி, தொடர் கடற்பகுதி, பிரத்தியேக பொருளாதார மண்டலம் மற்றும் கன்ட அடுக்கு என்று நான்கு பகுதிகளாக வரையறுக்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்_எல்லை&oldid=1522116" இலிருந்து மீள்விக்கப்பட்டது