"காரியாசான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
165 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
காரியாசான், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர் எனச் சிறப்புப்பாயிரம் கூறுகிறது. இவர், சமண சமயத்தைச் சார்ந்தவர். இவரும் கணிமேதாவியாரும் ஒருசாலைமாணாக்கர் ஆவர். இவர் சிறுபஞ்சமூலம் என்னும் நூலை இயற்றியுள்ளார்.அந்நூலில் பெரும்பான்மை அறக்கருத்துக்களையும் சிறுபான்மை சமண அறக்கருத்துக்களையும் கூறியுள்ளார்.
 
 
--சுரேந்தர் ,ஆரணி.
--[[சிறப்பு:Contributions/61.3.200.28|61.3.200.28]] 15:08, 13 செப்டம்பர் 2013 (UTC)
22,193

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1496976" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி