உலக விலங்கு நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: pt:Dia Mundial dos Animais |
சி தானியங்கி: 21 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
||
வரிசை 13: | வரிசை 13: | ||
[[பகுப்பு:சிறப்பு நாட்கள்]] |
[[பகுப்பு:சிறப்பு நாட்கள்]] |
||
[[ba:Хайуандар көнө]] |
|||
[[bs:Svjetski dan životinja]] |
|||
[[ca:Dia Mundial dels Animals]] |
|||
[[de:Welttierschutztag]] |
|||
[[en:World Animal Day]] |
|||
[[es:Día Mundial de los Animales]] |
|||
[[fi:Eläinten päivä]] |
|||
[[fr:Journée mondiale des animaux]] |
|||
[[hr:Svjetski dan zaštite životinja]] |
|||
[[hy:Կենդանիների պաշտպանության համաշխարհային օր]] |
|||
[[id:Hari Binatang Sedunia]] |
|||
[[nl:Dierendag]] |
|||
[[pl:Światowy Dzień Zwierząt]] |
|||
[[pt:Dia Mundial dos Animais]] |
|||
[[ru:Всемирный день защиты животных]] |
|||
[[sk:Svetový deň zvierat]] |
|||
[[sv:Djurens dag]] |
|||
[[tt:Хайваннарны яклау көне]] |
|||
[[uk:Всесвітній день тварин]] |
|||
[[vi:Ngày Động vật thế giới]] |
|||
[[zh:世界动物日]] |
17:51, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்
உலக விலங்கு நாள் (World Animal Day) ஆண்டு தோறும் அக்டோபர் 4 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், விலங்குகளின் அனைத்து வாழ்க்கை முறைகள் கொண்டாடப்பட்டு, உலகனைத்தும் முக்கிய நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இயற்கை ஆர்வலரும் விலங்குகளின் தெய்வமாக மதிக்கப்படுபவருமான பிரான்சிஸ் அசிசி என்பவரின் வணக்க நிகழ்வு அக்டோபர் 4 இல் வருவதால் இந்நாள் வன விலங்கு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அநேகமான கிறித்தவத் தேவாலயங்கள் அக்டோபர் 4 இற்குக் கிட்டவாக வரும் ஞாயிற்றுக்கிழமையில் விலங்குகளுக்கு ஆசீர்வாதம் வழங்கும் சிறப்பு நிகழ்வுகளை நடத்தி வருகின்றன. ஆனாலும் இன்று கிறிஸ்தவர்களால் மட்டுமல்லாமல் உலகின் விலங்கு ஆர்வலர்கள் அனைவரினாலும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
விலங்குகள் சரணாலயங்கள் இந்நாளின் பல நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.