ஏரி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 22: வரிசை 22:




[[Category:இங்கிலாந்தின் புவியியல்]]
[[Category:Geography of England]]


[[ca:Lake District]]
[[ca:Lake District]]

18:10, 4 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

ஏரி மாவட்டம் (Lake District அல்லது The Lakes அல்லது Lakeland) வடகிழக்கு இங்கிலாந்தில் உள்ள ஓர் மலைப்பாங்கான மண்டலம். புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் இப்பகுதி இங்குள்ள ஏரிகள், காடுகள், மலைகள் (ஃபெல்கள்) ஆகியவற்றிற்கு மட்டுமல்லாது 19வது நூற்றாண்டின் துவக்க காலத்தில் இங்கு வாழ்ந்திருந்த ஏரி கவிஞர்கள் என அறியப்படும் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் போன்றோரின் கவிதைகளுக்காகவும் எழுத்துக்களுக்காகவும் புகழ்பெற்றுள்ளது.

இப்பகுதி தேசியப் பூங்காவாக மே 9, 1951இல் அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்தில் பீக் மாவட்டத்தை அடுத்து தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது இதுவே ஆகும். ஐக்கிய இராச்சியத்தில் மிகவும் கூடுதலான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் தேசியப் பூங்காவாக இது உள்ளது.ஆண்டுக்கு 15.8 மில்லியன் வருகைகளும் ஆண்டுக்கு நாள் வருகையாளர்கள் 23 மில்லியனாகவும் உள்ளது.[1][2]

இங்கிலாந்திலேயே மிக உயர்ந்த சிகரமாகிய இசுகாஃபெல் பைக் இங்குதான் உள்ளது. இங்கிலாந்தின் மிக ஆழமான ஏரியான வெஸ்ட் வாட்டரும் மிக நீளமான ஏரியான வின்டர்மெரியும் இந்த தேசியப் பூங்காவில்தான் உள்ளது.

சான்றுகோள்கள்

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; facts என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. "Lake District National Park – Home page". Lakedistrict.gov.uk. 6 April 2005. பார்க்கப்பட்ட நாள் 21 April 2010.

மேல் தகவல்களுக்கு

  • Hollingsworth, S. 'The Geology of the Lake District: a review', Proc. Geologists Assoc., 65 (Part 4) 1954
  • Moseley, F. Geology of the Lake District, Yorkshire Geologic

வெளி இணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏரி_மாவட்டம்&oldid=1338553" இலிருந்து மீள்விக்கப்பட்டது