மோல் பின்னம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
[[இரசாயனவியல்|இரசாயனவியலில்]], '''மோல் பின்னம்''' என்பது கலவையொன்றில் உள்ள குறிப்பிட்ட கூறுக்கும் கலவையிலுள்ள எல்லாக் கூறுகளுக்கும் இடையிலான விகிதமாகும்.<ref name="goldbook">{{GoldBookRef | file = A00296 | title = amount fraction}}</ref> <math>n_i</math> என்பது குறிப்பிட்ட கூறின் அளவாகவும், <math>n_{tot}</math> என்பது கலவையிலுள்ள எல்லாப் கூறுகளினதும் அளவாகவும் இருப்பின், மோல்பின்னம் <math>x_i</math> ஆனது:
[[இரசாயனவியல்|இரசாயனவியலில்]], '''மோல் பின்னம்''' என்பது கலவையொன்றில் உள்ள குறிப்பிட்ட கூறுக்கும் கலவையிலுள்ள எல்லாக் கூறுகளுக்கும் இடையிலான விகிதமாகும்.<ref name="goldbook">{{GoldBookRef | file = A00296 | title = amount fraction}}</ref> <math>n_i</math> என்பது குறிப்பிட்ட கூறின் அளவாகவும், <math>n_{tot}</math> என்பது கலவையிலுள்ள எல்லாக் கூறுகளினதும் அளவாகவும் இருப்பின், மோல்பின்னம் <math>x_i</math> ஆனது:


:<math>x_i = \frac{n_i}{n_{tot}}</math>
:<math>x_i = \frac{n_i}{n_{tot}}</math>

07:40, 24 செப்டெம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

இரசாயனவியலில், மோல் பின்னம் என்பது கலவையொன்றில் உள்ள குறிப்பிட்ட கூறுக்கும் கலவையிலுள்ள எல்லாக் கூறுகளுக்கும் இடையிலான விகிதமாகும்.[1] என்பது குறிப்பிட்ட கூறின் அளவாகவும், என்பது கலவையிலுள்ள எல்லாக் கூறுகளினதும் அளவாகவும் இருப்பின், மோல்பின்னம் ஆனது:

ஒரு கலவையிலுள்ள எல்லாக் கூறுகளினதும் மோல்பின்னங்களின் கூட்டுத்தொகை 1க்குச் சமனாகும்:

மோல்பின்னம், அளவுப் பின்னம் எனவும் அழைக்கப்படும்.[1] இது எண் பின்னத்துக்குச் சமனாகும். எண் பின்னம் எனப்படுவது, குறிப்பிட்ட கூறொன்றின் மூலக்கூறுகளின் எண்ணிக்கை க்கும், கலவையிலுள்ள எல்லா மூலக்கூறுகளின் எண்ணிக்கை க்கும் இடையிலான விகிதமாகும். மோல் பின்னம் கிரேக்கச் சிற்றெழுத்தான (சை)யினால் குறிக்கப்படும்.[2][3] வாயுக்கலவைகளுக்கு யை IUPAC பரிந்துரைக்கிறது.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "amount fraction". Compendium of Chemical Terminology Internet edition.
  2. Zumdahl, Steven S. (2008). Chemistry (8th ed. ). Cengage Learning. பக். 201. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-547-12532-1. 
  3. Rickard, James N. Spencer, George M. Bodner, Lyman H. (2010). Chemistry : structure and dynamics. (5th ed. ). Hoboken, N.J.: Wiley. பக். 357. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-470-58711-9. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோல்_பின்னம்&oldid=1217947" இலிருந்து மீள்விக்கப்பட்டது