வாய்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ca:Fórmula (expressió)
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: no:Formel (matematikk)
வரிசை 31: வரிசை 31:
[[ms:Rumus]]
[[ms:Rumus]]
[[nn:Formel i matematikk]]
[[nn:Formel i matematikk]]
[[no:Formel (matematikk)]]
[[pl:Wyrażenie algebraiczne]]
[[pl:Wyrażenie algebraiczne]]
[[pt:Fórmula]]
[[pt:Fórmula]]

17:34, 19 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

கணிதத்திலும் அறிவியலிலும் ஓர் உண்மையை ஒன்றுக்கு ஒன்று ஈடு என்று காட்டும் ஈடுகோளுக்கு அல்லது சமன்பாட்டுக்கு வாய்பாடு என்று பெயர். எடுத்துக்காட்டாக, வட்டத்தின் சுற்றளவு அல்லது பரிதி P என்பதை என்னும் வாய்பாட்டால் குறிப்பர். இதில் பரிதி P என்பதன் நீளமானது, அதன் ஆரம் r என்பதன் இருமடங்கோடு பை என்னும் எண்ணைப் பெருக்குவதற்கு ஈடு அல்லது சமம் என்னும் உண்மையைக் குறிக்கும் வாய்பாடு. தமிழில் இதை சூத்திரம், சமன்பாடு, ஈடுகோள் என்றும் குறிப்பர். இதே போல என்பது இன்னொரு வாய்பாடு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாய்பாடு&oldid=1192723" இலிருந்து மீள்விக்கப்பட்டது