உணவுப் பாதுகாப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: is:Mataröryggi
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: vi:Vệ sinh an toàn thực phẩm
வரிசை 16: வரிசை 16:
[[si:ආහාර ස‍්වස්ථතාව]]
[[si:ආහාර ස‍්වස්ථතාව]]
[[uk:Безпека харчових продуктів]]
[[uk:Безпека харчових продуктів]]
[[vi:Vệ sinh an toàn thực phẩm]]
[[zh:食品卫生]]
[[zh:食品卫生]]

04:52, 9 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

உணவுக் கால்வாய் வழியாக உடலுக்குள் நுழையும் நுண்ணுயிரிகளின் நேரடித் தொற்று மற்றும் அவை சுரக்கும் நச்சுப் பதார்த்தங்களின் விளைவாக ஏற்படும் நோய்கள் ‘உணவினால் பரவும் நோய்கள்’ என்று வரையறுக்கப்படுகிறன. ஒவ்வொரு நபருக்குமான உணவினால் வரும் நோய்த்தொற்று அபாயம் அவரின் பொதுச் சுகாதாரப் பழக்க வழக்கங்களில் பிரதானமாகத் தங்கி உள்ளது. உணவினால் பரவும் நோய்கள் ஓர் அதிகரித்துவரும் பாரதூரமான பொதுச் சுகாதாரப் பிரச்சினையாகும். இது வளந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளை வேறுபாடின்றிப் பாதிக்கும் சுகாதாரச் சவாலாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உணவுப்_பாதுகாப்பு&oldid=1185158" இலிருந்து மீள்விக்கப்பட்டது