கண்ணீர் புகை குண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: id:Gas air mata
சி தானியங்கி இணைப்பு: tr:Göz yaşartıcı gaz
வரிசை 55: வரிசை 55:
[[te:బాష్ప వాయువు]]
[[te:బాష్ప వాయువు]]
[[th:แก๊สน้ำตา]]
[[th:แก๊สน้ำตา]]
[[tr:Göz yaşartıcı gaz]]
[[zh:催淚彈]]
[[zh:催淚彈]]
[[zh-yue:催淚彈]]
[[zh-yue:催淚彈]]

11:19, 8 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்

பிரான்சில் கலவரக்காரர்களை விரட்ட பயன்படுத்தப்படும் கண்ணீர் புகை குண்டு
வெடிக்கும் கண்ணீப்புகை குண்டுக் கலயம்

கண்ணீர் புகை குண்டு (ஆங்கிலம்:Tear gas, formally known as a lachrymatory agent or lachrymator) என்பது வேதியல் கலவையிலான உயிரைப் பறிக்காத ஒரு ஆயுதமாகும். இது மனிதனின் கண்ணில் உள்ள கருவிழிப்படலத்தில் எரிச்சலையும், வலியைம் ஏற்படுத்துகிறது. மேலும் தற்காலிக பார்வை கோளாறை உண்டு பண்ணுகிறது.

பொதுவாக கண்ணீர் புகை குண்டுகளில் ஓசி, சிஎசு, சி ஆர், சிஎன், நானிவமைட், ப்ரோமோசிடோன், பினாசில் பிரோமைட், சிலில் பிரோமைட், மற்றும் சின்-பிரோப்அனதியல்-எசு-ஆக்சைட் (வெங்காயத்திலிருந்து கிடைப்பவை) ஆகிய கலவைகளை கொண்டுள்ளன.

பாதிப்பும் உபயோகமும்

கண்ணீர் புகை குண்டுகள் கண், மூக்கு வாய், நுரையீரலை தாக்கி மனிதனை அழச்செய்கின்றன, தும்மலை வரவழைக்கின்றன, இருமல், மூச்சு விட சிரமம், கண்ணில் வலி, தற்காலிக கண் பார்வை போதல் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன.

கண்ணீர் புகை குண்டுகள் கலவரக்காரர்களை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. முதலாம் உலகப் போரின் போது நச்சுக்கலந்த புகை குண்டுகள் அதிகம் பயன்படுத்தபட்டது.

மேற்கோள்கள்

மேலும் படிக்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணீர்_புகை_குண்டு&oldid=1131245" இலிருந்து மீள்விக்கப்பட்டது