"வழுக்கு மரம் ஏறல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
108 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
*நீக்கம் 1 image
(*நீக்கம் 1 image)
[[படிமம்:Vazhukku maram.jpg|thumb|right|180px|வழுக்கு மரம் ஏறல்]]
'''வழுக்கு மரம் ஏறல்''' என்பது உயரமான வழுவழுப்பான மரத்தில் ஒருவர் ஏறி, அதன் உச்சியில் கட்டப்பட்டிருக்கும் பரிசு முடிப்பை எடுப்பதாகும். நன்கு வளர்ந்த பாக்கு மரத்தின் மேல் பட்டையை உரித்து அதில் கடுகு, ஆரியம், உளுந்து மாவு, கிரீசு போன்ற பொருட்களைக் கலந்து மரத்தின் உச்சி வரை தடவுவர். தொடர்ச்சியாக வழுவழுப்பாக வைத்திருப்பர். மரத்தில் ஏறுவதற்கு ஆண்கள் அனைவரும் போட்டி போடுவர். இதில் ஏறும்போது தண்ணிரை அடிப்பர். இதனால் ஏற்கனவே உள்ள வழுவழுப்போடு தண்ணிரும் சேர்ந்து ஏறியவர் வழுக்கிக் கீழே வருவர். அதனையும் மீறி ஏறி மரத்தின் உச்சியில் உள்ள பொருள் அல்லது பணமுடிப்பை எடுக்க வேண்டும். இது ஒரு தமிழர் மரபு விளையாட்டு ஆகும்.
== படிமங்கள்==
9,210

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1019155" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி