மின்காந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Prash (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
சி r2.7.2+) (தானியங்கிஇணைப்பு: ar, bg, ca, cs, da, de, eo, es, et, eu, fa, fr, he, hi, hr, ht, hu, it, ja, ko, lb, lt, ml, mr, nl, nn, no, pl, pt, ro, ru, sh, simple, sk, sl, sr, sv, te, tr, uk, vi, wo, zh |
||
வரிசை 13: | வரிசை 13: | ||
{{stubrelatedto|இயற்பியல்}} |
{{stubrelatedto|இயற்பியல்}} |
||
[[பகுப்பு:இயற்பியல்]] |
[[பகுப்பு:இயற்பியல்]] |
||
[[ar:مغناطيس كهربي]] |
|||
[[bg:Електромагнит]] |
|||
[[ca:Electroimant]] |
|||
[[cs:Elektromagnet]] |
|||
[[da:Elektromagnet]] |
|||
[[de:Elektromagnet]] |
|||
[[en:Electromagnet]] |
[[en:Electromagnet]] |
||
[[eo:Elektromagneto]] |
|||
[[es:Electroimán]] |
|||
[[et:Elektromagnet]] |
|||
[[eu:Elektroiman]] |
|||
[[fa:آهنربای الکتریکی]] |
|||
[[fr:Électroaimant]] |
|||
[[he:אלקטרומגנט]] |
|||
[[hi:विद्युत चुम्बक]] |
|||
[[hr:Elektromagnet]] |
|||
[[ht:Elektwo-eman]] |
|||
[[hu:Elektromágnes (fizika)]] |
|||
[[it:Elettromagnete]] |
|||
[[ja:電磁石]] |
|||
[[ko:전자석]] |
|||
[[lb:Elektromagnéit]] |
|||
[[lt:Elektromagnetas]] |
|||
[[ml:വൈദ്യുതകാന്തം]] |
|||
[[mr:विद्युत चुंबक]] |
|||
[[nl:Elektromagneet]] |
|||
[[nn:Elektromagnet]] |
|||
[[no:Elektromagnet]] |
|||
[[pl:Elektromagnes]] |
|||
[[pt:Eletroímã]] |
|||
[[ro:Electromagnet]] |
|||
[[ru:Электромагнит]] |
|||
[[sh:Elektromagnet]] |
|||
[[simple:Electromagnet]] |
|||
[[sk:Elektromagnet]] |
|||
[[sl:Elektromagnet]] |
|||
[[sr:Електромагнет]] |
|||
[[sv:Elektromagnet]] |
|||
[[te:విద్యుదయస్కాంతం]] |
|||
[[tr:Elektromıknatıs]] |
|||
[[uk:Електромагніт]] |
|||
[[vi:Nam châm điện]] |
|||
[[wo:Mbëjbijjaan]] |
|||
[[zh:電磁鐵]] |
07:10, 28 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்
மின்னோட்டம் பாய்வதன் மூலம் காந்தப் புலத்தை உருவாக்கும் காந்தம் மின்காந்தம் எனப்படும். இங்கு மின்னோட்டம் நிறுத்தப்படும்போது காந்தப்புலம் மறைந்துவிடும். மோட்டர்கள், மின்பிறப்பாக்கிகள், ஒலிபெருக்கிகள், வன்தட்டுக்கள், காந்தப் பரிவுப் படிமவாக்கல் இயந்திரங்கள், விஞ்ஞான உபகரணங்கள், காந்தவியல் பிரித்தெடுப்பு சாதனங்கள் போன்ற மின் சாதனங்களில் மின்காந்தங்கள் ஒரு உப அங்கமாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் கைத்தொழிற்துறையில் பாரமான இரும்புப் பாளங்களைத் தூக்கும் பணியில் பயன்படுத்தப்படுகிறது.
கம்பியொன்றில் பாயும் மின்னோட்டமானது அக்கம்பியைச் சுற்றி காந்தப்புலமொன்றை உருவாக்குகிறது. காந்தப்புலத்தை ஒருமுகப்படுத்துவதற்காக மின்காந்தமொன்றில் கம்பியானது முறுக்குகள் மிகவும் அருகருகே இருக்கும் வகையில் ஒரு சுருளாகச் சுற்றப்பட்டிருக்கும். அப்போது கம்பியின் ஒவ்வொரு முறுக்கினாலும் உண்டாக்கப்படும் காந்தப்புலமானது சுருளின் மையத்தினூடாகச் சென்று ஒரு உறுதியான காந்தப்புலத்தைத் தோற்றுவிக்கிறது.
கம்பிச் சுருளினூடான காந்தப்புலத்தின் திசையை வலக்கை விதி மூலம் துணியலாம். அதாவது, வலக்கையின் விரல்கள் கம்பிச்சுருளினூடு பாயும் மின்னோட்டத்தின் திசையில் வளைக்கப்படுமாயின் வலக்கைப் பெருவிரலானது கம்பிச்சுருளின் மையத்தினூடாகப் பாயும் காந்தப்புலத்தின் திசையைத் தரும். காந்தப்புலக்கோடுகள் வெளியேறுவதாகத் தோற்றும் முனைவு அம் மின்காந்தத்தின் வடமுனைவாக வரையறுக்கப்படும்.
வழங்கப்படும் மின்னோட்டத்தின் அளவை ஆளுவதன் மூலம் உருவாகும் காந்தப்புலத்தின் அளவை ஒரு பரந்த வீச்சுக்கு, விரைவாக மாற்றக்கூடியதாக இருப்பது நிலைபேறான காந்தத்துடன் ஒப்பிடுகையில் மின்காந்தத்தின் முக்கிய அனுகூலமாகும். இருப்பினும் காந்தப்புலத்தைப் பேணுவதற்கு தொடர்ச்சியான மின்சக்தி வழங்கல் அவசியமாகும்.
இரும்பு அகணியின் செயற்பாடு
காந்தத்தின் அகணிப்பகுதியின் பதார்த்தமானது(வழமையாக இரும்பு), சிறிய காந்தங்களைப் போல் செயற்படும் ”காந்த ஆட்சிப்பகுதிகள்” எனப்படும் சிறு வலயங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. மின்காந்தத்தில் மின்னோட்டம் பாய்வதற்கு முன் இக் காந்த ஆட்சிப்பகுதிகள் எழுமாறான திசைகளைச் சுட்டியவாறு காணப்படும். ஆகவே அவற்றின் சிறிய காந்தப் புலங்கள் ஒன்றையொன்று சமப்படுத்திக் கொள்ளும். ஆகவே, இரும்பில் பெரியளவில் காந்தப்புலம் உருவாக மாட்டாது. அகணியின் மேல் சுற்றப்பட்டுள்ள கம்பியில் மின்னோட்டம் பாயும்போது சுருளில் உருவாகும் காந்தப்புலம் மெல்லிரும்பு அகணியை அதிரச் செய்வதன் மூலம் காந்த ஆட்சிப்பகுதிகளை காந்தப்புலத்துக்குச் சமாந்தரமாக ஒழுங்கமைக்கிறது.