உள்ளடக்கத்துக்குச் செல்

CAPTCHA உதவி

பொதுமக்கள் பங்களிப்பைப் பெறும் இது போன்ற இணையத்தளங்கள் பல நேரங்களில் விசமிகளால் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. விசமிகள் தானியங்கி மூலம் தங்கள் இணைப்புகளைப் பதிவேற்றுகின்றனர். இவற்றை நீக்க முடியுமென்றாலும் இது ஒரு முக்கியமான தொல்லையே.

எனவே, சில நேரங்களில் விக்கியில் புதிய இணைய இணைப்பை நீங்கள் சேர்க்கும் போது உங்களுக்குக் காட்டப்படும் சற்று கோணலான அல்லது பல்வண்ண எண்ணெழுத்துப் படத்தை நீங்கள் சரியாகத் தட்டச்சு செய்ய வேண்டியிருக்கும்.

பார்வைக் குறைபாடு உடையோர், முதியோர் மற்றும் வெறும் வார்த்தைகள் அல்லது ஒலி அடிப்படையிலான உலாவிகளைப் பயன்படுத்துவோருக்கு இது துரதிஷ்டவசமாகத் தொல்லையளிக்கக் கூடும்.

இச்சமயத்தில் எழுத்துகளுக்கான ஒலி மாற்று எங்களிடம் இல்லை. உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் site administrators ஐத் தொடர்பு கொள்ளவும்.

தொகுத்தல் பக்கத்திற்குச் செல்ல உங்கள் உலாவியில் “பின்செல்” பொத்தானை அழுத்தவும்.

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:Captcha/login.wikimedia.org" இலிருந்து மீள்விக்கப்பட்டது