செயுத்தாவின் அரச தூண்கள்
தோற்றம்
(சியூடாவின் அரச தூண்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| செயுத்தாவின் அரச தூண்கள் Royal Walls of Ceuta | |
|---|---|
| உள்ளூர் பெயர் எசுப்பானியம்: Murallas Reales de Ceuta | |
| அமைவிடம் | செயுத்தா, எசுப்பானியா |
| கட்டப்பட்டது | கி.பி. 962 - 18ஆம் நூற்றாண்டு |
| அலுவல் பெயர் | Conjunto Histórico Artístico Murallas Reales y foso de San Felipe |
| வகை | அசையமுடியாது |
| வரன்முறை | நினைவுச் சின்னம் |
| தெரியப்பட்டது | 3 ஜூலை 1985 |
| உசாவு எண் | RI - 53 - 0000305 |
செயுத்தாவின் அரச தூண்கள் (Royal Walls of Ceuta; எசுப்பானியம்: Murallas Reales de Ceuta) எசுப்பானியாவின், தன்னாட்சிக்கு உட்பட்ட செயுத்தாவில் (வட ஆபிரிக்கா) அமைந்துள்ள மாபெரும் தூண்கள் ஆகும்.[1] இத்தூண்கள் கடற்கரைப் பாதுகாப்பிற்காகவும் தடுப்பிற்காகவுமே கட்டப்பட்டுள்ளன. இத்தூண் 1985 ஆம் ஆண்டு ஜூலை 03 ஆம் திகதி எசுப்பானிய பாரம்பரியக்களமாக திறக்கப்பட்டது. [2][3] 2007 ஆம் ஆண்டில், எசுப்பானியாவின் 12 புதையல்களை தெரிவு செய்யும் போட்டியில் இவ்விடமும் கலந்துகொண்டது. [4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hugh Griffin (1 February 2010). Ceuta Mini Guide. Horizon Scientific Press. pp. 11–. ISBN 978-0-9543335-3-9. Retrieved 25 August 2013.
- ↑ Quaderns (in Spanish). Vol. 229. Colegio Oficial de Arquitectos de Cataluña y Baleares. 2001. p. 43. Retrieved 25 August 2013.
{{cite book}}: CS1 maint: unrecognized language (link) - ↑ http://www.mcu.es/bienes/buscarDetalleBienesInmuebles.do?brscgi_DOCN=000014015&brscgi_BCSID=e9c2c0ff&language=es&prev_layout=bienesInmueblesResultado&layout=bienesInmueblesDetalle
- ↑ "Lista de 100 finalistas de Nuestros 12 Tesoros de España". Sobreturismo.es. Retrieved 2013-08-25.