சிங்கிஸ் அயித்மாத்தொவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிங்கிஸ் அயித்மாத்தொவ்

சிங்கிஸ் அயித்மாத்தொவ்
இலக்கிய வகை புதினம்
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
ஜமீலா

சிங்கிஸ் அயித்மாத்தொவ் (ஆங்கிலம்:Chyngyz Aitmatov) (12 டிசம்பர் 1928 – 10 ஜுன் 2008) ரஷ்ய மற்றும் கிர்கிஸ் ஆகிய இரண்டு‍ மொழிகளிலும் சிறந்த எழுத்தாளர். கிர்கிஸ்தான் இலக்கியத்தில் நன்கறியப்பட்ட நபர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]