கேரளா மாதிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தியாவின் வளர்ச்சி மிக்க மாநிலங்களின் ஒன்றாக கேரளா மாநிலம் திகழ்கின்றது. கல்வியறிவு, அரசியல் பங்கெடுப்பு, சமூக நீதி, சமூக மேம்பாடு, பொருளாதாரம், சூழல் பாதுகாப்பு, பெண்ணுரிமை, சமய புரிந்துணர்வு போன்ற பல வழிகளில் கேரளா முன் உதாரணமாக திகழ்கின்றது. கேரளாவின் முன்னேறத்துக்கு வழிகோலிய சமூக, பொருளாதார, அரசியல், சூழலிய கட்டமைப்பை அல்லது கூறுகளை கேரளா மாதிரி (Kerala Model) எனலாம். கேரளா மாதிரியை பின்பற்றி பிற சமூகங்களும் முன்னேற முடியும் என்பதுவே கேரளா மாதிரியின் முக்கியத்துவம். இம்மாதிரி சமூக முன்னேற்ற ஆர்வலர்களின் கவனத்துக்கும் ஆய்வுக்கும் பரவலாக உட்பட்டு நிற்கின்றது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரளா_மாதிரி&oldid=1342569" இருந்து மீள்விக்கப்பட்டது