கெச்வா மொழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Addbot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:15, 23 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கெச்வா (ஆங்கிலம்: Quech·ua (kéchwə) (பன்மை: கெச்வா Quech·ua அல்லது கெச்வாக்கள் Quech·uas) அல்லது கெச்சுவா Kech·ua (kéchwə)) அமெரிக்கா முதற்குடிமக்கள் மொழிகளில் பெரும்பாலான மக்களால் பேசப்படும் மொழிகள் ஆகும். சுமார் 6 - 8 மில்லியன் மக்கள் இந்த மொழிகளைப் பேசுகிறார்கள். கெச்சுவா மொழிக் குடும்பத்தில் பல்வேறு தனி மொழிகளும் வட்டார வழக்குகளும் காணப்படுகின்றன. பண்டைய இன்கா நாகரிகத்தின் மொழியான இது, இன்று பொலிவியா, பெரு, எக்குவடோர் ஆகிய நாடுகளில் அதிகாரபூர்வ அலுவல் மொழிகளில் ஒன்றும் ஆகும். இம்மொழி இலத்தீன் எழுத்துக்களை கொண்டே எழுதப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெச்வா_மொழிகள்&oldid=1387764" இலிருந்து மீள்விக்கப்பட்டது