காற்றுத் தரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

காற்றுத் தரம் என்பது மனிதரின் மற்றும் பிற உயிரினங்களின் தேவைகளுக்கு ஏற்ற சுத்தமான காற்று உள்ளதா என்பதன் அளவீடு ஆகும். காற்றுத் தரச் சுட்டெண் அல்லது காற்று மாசுச் சுட்டெண் அல்லது மாசுத் தரச் சுட்டெண் ஆகியன அரச திணைக்களங்களால் ஒரு இடத்தில் காற்றின் தரத்தை மதிப்பிட்டு வெளியிடப்படும் அளவீடுகள் ஆகும். காற்றுத் தரம் குறை அடையும் போது பல்வேறு மோசமான உடல் நலக் கேடுகள் விளையும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காற்றுத்_தரம்&oldid=1358234" இருந்து மீள்விக்கப்பட்டது