பகுப்பு பேச்சு:கணக்கியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கணக்கியல் வகைகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

The following list is intended to give some idea of the breadth and scope of the accountancy profession:

 • auditing - கணக்காய்வு
 • bookkeeping
 • certified accountancy
 • chartered accountancy
 • cost accountancy - கிரய கணக்கியல்
 • management or managerial accountancy - முகாமைத்துவ கணக்கியல்
 • financial accountancy - நிதிக்கணக்கியல்
 • forensic accountancy
 • taxation
 • public accountancy - பொதுத்துறை கணக்கியல்
 • private accountancy - தனியார்துறை கணக்கியல்
 • internal accountancy
 • external accountancy

accountancy = கணக்கியல் ?? --Natkeeran 16:57, 30 ஜூன் 2006 (UTC)


கணக்கியல் எதிர் கணக்கு பதிவியல் என்ன வேறுபாடு? --Natkeeran 20:38, 26 செப்டெம்பர் 2008 (UTC)


கணகிகியல் எனும் பெரும்பரப்பின் ஒருபகுதியே கணக்கு பதிவியல் அ-து:Book keeping--கலாநிதி 20:03, 27 செப்டெம்பர் 2008 (UTC)

account = கணக்கு, accounting = கணக்கிடுதல், book keeping = கணக்கு வைப்பியல் (பற்று, வரவைக் கணக்கு வைத்தல்), accountancy = கணக்குப் பதிவியல் (வைக்கப்பட்டு இருக்கும் கணக்கை ஆய்ந்து, கணக்கறிகைகளை உருவாக்குதல்)--பொன்னிலவன் (பேச்சு) 09:22, 30 சூலை 2012 (UTC)