கசுபிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Addbot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:51, 9 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 79 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
கசுபியம்
Kaszëbsczi
நாடு(கள்) போலந்து
பிராந்தியம்பொமெரானியா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
50,000  (date missing)
இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம்
  • பால்டிய-சிலாவிய மொழிகள்
    • சிலாவிய மொழிகள்
      • மேற்கு சிலாவிய மொழிகள்
        • இலெச்சிடிக்கு மொழிகள்
          • பொமெரேனிய மொழிகள்
            • கசுபியம்
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
போலந்தின் ஒரு பகுதியில் உள்ளூர் ஆட்சிமொழியாக உள்ளது.
மொழிக் குறியீடுகள்
ISO 639-2csb
ISO 639-3csb


கசுபிய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிகளின் கீழ்வரும் சிலாவிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி போலாந்தில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஐம்பதாயிரம் மக்களால் பேசப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கசுபிய_மொழி&oldid=1357529" இலிருந்து மீள்விக்கப்பட்டது