ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Shanmugambot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 18:54, 26 மார்ச்சு 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up, replaced: {{Link FA|cs}} → (3))
ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் முதல் பக்கம்

ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு என்பது ஐக்கிய அமெரிக்காவின் அடிப்படையான சட்டத்தை குறிக்கும். அமெரிக்க அரசின் சட்டமன்றம், நீதிப் பிரிவு, மற்றும் குடியரசுத் தலைவர் உள்ளிட செயற்குழு பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளை உருவாக்குகிறது. செப்டம்பர் 17, 1787இல் ஆட்சி சட்டமானது.

இவ்வரசியலமைப்பு சட்டமானதுக்கு பிறகு 27 தடவை மாற்றப்பட்டது. இதில் முதல் 10 மாற்றங்கள் உரிமைகளின் சட்டம் (Bill of Rights) என்று அழைக்கப்படுகின்றன.