அப்போதே சொன்னேனே கேட்டியா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அப்போதே சொன்னேனே கேட்டியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
அப்போதே சொன்னனே கேட்டியா
இயக்குனர்வி. டி. அரசு
தயாரிப்பாளர்வி. டி. அரசு
சஷ்டி பிலிம்ஸ்
இசையமைப்புசூளமங்கலம் சிஸ்டர்ஸ்
நடிப்புஜெய்கணேஷ்
சத்திய பிரியா
வெளியீடுமார்ச்சு 2, 1979
நீளம்3707 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அப்போதே சொன்னனே கேட்டியா 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. டி. அரசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், சத்திய பிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.