உள்ளடக்கத்துக்குச் செல்

அன்னலட்சுமி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அன்னலட்சுமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அன்னலட்சுமி
இயக்கம்எஸ். ஸ்ரீநிவாசன்
தயாரிப்புசுப்பைய்யா
ஸ்ரீ ஜெயகௌரி பிக்சர்ஸ்
இசைஆர். ராமானுஜம்
நடிப்புஜெய்கணேஷ்
சுவர்ணா
வெளியீடுதிசம்பர் 15, 1978
நீளம்3942 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அன்னலட்சுமி (Annalakshmi) 1978 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், சுவர்ணா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

பாடல்கள்

[தொகு]

ஆர். ராமானுஜம் பாடல்களுக்கு இசையமைத்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. DASS AUDIOS (2023-11-30). "அண்ணா உன் இதயம் 💓. (படம் - அன்னலட்சுமி)". Retrieved 2024-09-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னலட்சுமி_(திரைப்படம்)&oldid=4093806" இலிருந்து மீள்விக்கப்பட்டது