அடையாள உண்ணாநிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அடையாள உண்ணாவிரதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அடையாள உண்ணாநிலை என்பது ஒரு எதிர்ப்புப் போராட்ட வடிவம் ஆகும். இது ஒரு செயற்பாடு, சூழ்நிலை, அல்லது நிகழ்வு தொடர்பாக தமது கருத்துக்களை, நியாயங்களை தன்னை வருத்தி, அகிம்சை முறையில் வெளிப்படுத்துகிறது. முழுமையான உண்ணாநிலைப் போராட்டத்தின் வீச்சை இது பெறாவிட்டாலும், பெருந்தொகை மக்கள் கூட்டாக தமது நிலைப்பாடுகளை எடுத்துரைக்க ஒரு சிறந்த முறை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடையாள_உண்ணாநிலை&oldid=3938797" இலிருந்து மீள்விக்கப்பட்டது