ஒட்டுதல் கத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஒட்டுக்கட்ட உதவும் கத்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒட்டுதல் கத்தி

ஒட்டுதல் கத்தி (Grafter) என்பது பழத் தோட்டங்களில் செணிகளுக்கு  ஒட்டுதல் செய்ய உதவும் மெல்லிய உலோகத்தாலான கத்தி ஆகும். வேர்செடியாக பயன்படும் மரத்தின் கிளைகளில் ஒட்டுச்செடியின் ஒட்டுப்பாகத்தை  பொருத்துவதற்கு ஏற்றவாறு சிறிய வெட்டு ஏற்படுத்த இது உதவுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒட்டுதல்_கத்தி&oldid=3325830" இலிருந்து மீள்விக்கப்பட்டது