உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:TNSErubyveluchamyTNV/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10: வரிசை 10:


கற்றலை எளிதாக்குதலும் மேம்படுத்துதலும், வளநுால், இரண்டாம் ஆண்டு, ஆசிரியர் கல்விப் பட்டயப்பயிற்சி(2013), பக்கம் 64
கற்றலை எளிதாக்குதலும் மேம்படுத்துதலும், வளநுால், இரண்டாம் ஆண்டு, ஆசிரியர் கல்விப் பட்டயப்பயிற்சி(2013), பக்கம் 64

'''அரிதாகி வரும் தாவர இனங்கள்''' அழிந்து விடக் கூடிய நிலையில் உள்ள தாவர இனம் அரிதாகி வரும் தாவர இனமாகக் கருதப்படுகிறது.
==தாவரங்கள் அரிதாகி வருவதற்கான காரணிகள்==
மனித தேவைகளான விவசாயத்திற்காக, நகர்புற மேம்பாட்டிற்காக தாவரங்களின வாழிடங்களை மாற்றி அமைத்தல், அழித்தல் போன்ற காரணங்களினாலும், காடுகளை அழிப்பதாலும், மாசுபடுத்துவதாலும் சில தாவரங்கள் மிகவும் அரிதாகி வருகின்றன.
==தமிழ்நாட்டில் சில அரிதாகி வரும் தாவர இனங்கள் ==
1. குளோரோபைட்டம் டியுபரோஸம் (முஸ்லி)
2. அகேசியா பிளானிபிரான்ஸ் (குடை வேல்)
3. அபுட்டிலான் இன்டிகம் (துத்தி)

==மேற்கோள்கள்==
https://www.thoughtco.com/definition-and-factors-of-an-endangered-species-1181929
https://owlcation.com/stem/Rare-and-Endangered-plants-of-India

06:53, 6 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

'''பெஞ்சமின் சாமுவேல் புளும்''' பெனிசில்வேனியாவிலுள்ள, லேன்ஸ்போர்டு என்னுமிடத்தில் 12 பிப்ரவரி 1913-ல் பிறந்தார். சிக்காகோ பல்கலைக்கழகத்தில் 1942 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்று அங்கேயே கல்வித்துறையில் பயிற்றுவிப்பாளராகவும் தேர்வுத்துறை உறுப்பினராகவும் பணிபுரிந்தார். இவர் 1957-ல் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டு மதிப்பீடு சார்ந்த பணிமனைகள் நடத்தினார். இது இந்திய கல்வி முறையில் மாற்றங்களுக்கு வழிவகுத்தது. இவரது கல்விக்கான பங்களிப்பாக கற்றலின் வகைப்பாடு கருதப்படுகிறது.

கற்றலின் வகைப்பாடு
  1. அறிவு சார்ந்த வகை
  2. உணர்வு சார்ந்த வகை
  3. உடல் உள இயக்கம் சார்ந்த வகை. இந்ந வகைப்பாடுகள் குறித்து அவரது நுாலில் குறிப்பிட்டுள்ளார்

மேற்கோள்

https://www.boundless.com/users/233409/textbooks/introduction-to-emerging-perspectives-on-learning-teaching-and-technology/learning-and-cognitive-theories-shorts-1/bloom-s-taxonomy-11/bloom-biography-66-14461/ பார்த்த நாள் 05.07.2017

கற்றலை எளிதாக்குதலும் மேம்படுத்துதலும், வளநுால், இரண்டாம் ஆண்டு, ஆசிரியர் கல்விப் பட்டயப்பயிற்சி(2013), பக்கம் 64

அரிதாகி வரும் தாவர இனங்கள் அழிந்து விடக் கூடிய நிலையில் உள்ள தாவர இனம் அரிதாகி வரும் தாவர இனமாகக் கருதப்படுகிறது.

தாவரங்கள் அரிதாகி வருவதற்கான காரணிகள்

மனித தேவைகளான விவசாயத்திற்காக, நகர்புற மேம்பாட்டிற்காக தாவரங்களின வாழிடங்களை மாற்றி அமைத்தல், அழித்தல் போன்ற காரணங்களினாலும், காடுகளை அழிப்பதாலும், மாசுபடுத்துவதாலும் சில தாவரங்கள் மிகவும் அரிதாகி வருகின்றன.

தமிழ்நாட்டில் சில அரிதாகி வரும் தாவர இனங்கள்

1. குளோரோபைட்டம் டியுபரோஸம் (முஸ்லி) 2. அகேசியா பிளானிபிரான்ஸ் (குடை வேல்) 3. அபுட்டிலான் இன்டிகம் (துத்தி)

மேற்கோள்கள்

https://www.thoughtco.com/definition-and-factors-of-an-endangered-species-1181929 https://owlcation.com/stem/Rare-and-Endangered-plants-of-India