ஸ்கீயிங்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஸ்கீயிங் என்பது பனி நடைக் கட்டைகளை பொருந்திய காலணிகளை அணிந்து ஒரு பனி மலை உற்சியில் இருந்து சறுக்கிய வண்ண கீழிறங்குவதாகும். குளிர் நாடுகளில் இது ஒரு பிரபல விளையாட்டு ஆகும். குளிர்பிரதேச பழங்குடிகளே ஸ்கீயிங்கை அறிந்திருந்தனர்.